பிக்பாஸ் வனிதா-ரம்யா கிருஷ்ணன் இடையே வெடித்த மோதல்… வெளியான பரபரப்பு ப்ரோமோ..!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிகழ்ச்சி பிக்பாஸ் ஜோடிகள்.

இதில் பிரபல பிக்பாஸ் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு தங்களின் நடனத் திறமையை காண்பித்து போட்டியிட்டு வருகின்றனர்.

Also Read  நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி கொரோனா நிதியுதவி.. எவ்வளவு வழங்கியுள்ளனர் தெரியுமா..?

இந்த நிலையில் சமீபத்தில் இதில் போட்டியாளராக இருந்த வனிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது பெரிய அளவில் பேசப்பட்டது.

அதைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ப்ரோமோவில் வனிதா, “என்னை யாரோடும் ஒப்பிட வேண்டாம்” என கூறுகிறார்.

Also Read  தனுஷின் 'ஜகமே தந்திரம்' படத்தின் மாஸ் அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

அதற்கு ரம்யா கிருஷ்ணன் கோபமாக, “போட்டியாளர்கள் இடையே எப்படி ஒப்பிடாமல் இருக்க முடியும்” என கூறுகிறார்.

பின்னர் வனிதா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாஸ்டர் பட பிரபலத்திற்கு திருமணம்… விஜய் ஸ்டைலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கிளிக்கிய செல்ஃபி வைரல்…!

Tamil Mint

ரசிகர்களுக்காக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் வெளியிட்ட உருக்கமான பதிவு…!

Lekha Shree

‘சீயான்60’ படத்தில் இணைந்த ‘தேசிய விருது’ பெற்ற நடிகர்…!

Lekha Shree

வழக்கறிஞர் உடையில் நடிகர் சூர்யா! சூர்யா 40 படத்தின் மாஸ் அப்டேட்….

HariHara Suthan

விரைவில் வெளியாகும் ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்?

Lekha Shree

வெளியானது தளபதி 65 படப்பிடிப்பு தளம்? ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஸ்டேக்..!

HariHara Suthan

ஆடுகளம் படத்தில் த்ரிஷா…! இது வரை யாரும் கண்டிராத புகைப்படங்கள்…!

sathya suganthi

ஆளப்போறான் தமிழனை வென்ற ‘வாத்தி கம்மிங்’…!

Lekha Shree

சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ Second look…!

Lekha Shree

மணி ரத்னத்துக்கு பிறந்த நாள்…! வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்…!

sathya suganthi

வரிகட்டுங்க விஜய் ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்…!

Lekha Shree

இணையத்தில் வைரலாகும் ‘குட்டி தல’ புகைப்படம்! – கியூட் புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம்!

Tamil Mint