எச்சில் துப்பி சிகை அலங்காரம் : சர்ச்சையில் சிக்கிய பிரபல அழகுகலை நிபுணர்!!


பிரபல அழகுகலை நிபுணர் ஒருவர் பெண்ணின் தலையில் எச்சில் துப்பி சிகை அலங்காரம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் பிரபல அழகுக்கலை நிபுணரான ஜாவேத் ஹபீப் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினார். அந்த பயிற்சிப்பட்டறையில் உள்ள பூஜா குப்தா என்கிற ஒரு பெண்ணை மேடைக்கு வரவழைத்து அவரது கூந்தலை ஜாவேத் ஹபீப் சிகை அலங்காரம் செய்து பார்வையாளர்களுக்கு காண்பித்தார்.

Also Read  கண்ணாடி இல்லாமல் நியூஸ் பேப்பர் படிக்க திணறிய மணமகன் - திருமணத்தை உடனே நிறுத்திய பெண்!

அப்போது பூஜா குப்தாவின் தலையில் தனது எச்சிலை துப்பிய அவர், “பார்லரில் தண்ணீர் இல்லாத நேரத்தில் உமிழ்நீரை பயன்படுத்துங்கள்” என்று ஜாவேத் ஹபீப் கூறினார். அதற்கு பார்வையாளர்கள் சிரித்து கைத்தட்டினர்.

இது குறித்து பூஜா குப்தா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ஜாவேத் ஹபீப்பின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தார். பயிற்சிப்பட்டறையில் ஆணவத்துடன் நடந்துகொண்ட ஹபீப், தன்னை அவமானப்படுத்தவே மேடைக்கு அழைத்ததாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Also Read  கோவா பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க வெற்றி

இந்நிலையில் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஜாவேத் ஹபீப்புக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  23-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. தமிழகத்தில் மழை பெய்யுமா..?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்கும் முகக்கவசம் – தொண்டு நிறுவனத்தின் அசத்தலான முயற்சி…!

Lekha Shree

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு – சி.பி.எஸ்.இ. புதிய திட்டம்…!

sathya suganthi

பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன்! என்ன சொன்னார் தெரியுமா?

Bhuvaneshwari Velmurugan

”மம்தாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்” – சுவேந்து அதிகாரி!

Tamil Mint

கர்ப்பிணியருக்கு தடுப்பூசி முன்னுரிமை – மருத்துவர்கள் அறிவுறுத்தல்

sathya suganthi

“பாலியல் வன்கொடுமை போது ஒரு பெண்ணால் தப்பிக்க முடியாவிட்டால் அதை சந்தோஷமாக அனுபவியுங்கள்” : முன்னாள் சபாநாயகரின் சர்ச்சை பேச்சு

suma lekha

“பெரும் கிளர்ச்சி வெடிக்கும்!” – லக்கிம்பூர் விவகாரம் குறித்து ராகுல் காந்தி எச்சரிக்கை..!

Lekha Shree

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

தடுப்பூசியை பிரதமர் மோடி முதலில் போட்டுக்கொள்ள வேண்டும் – எம்.பி., தயாநிதி மாறன்!

Tamil Mint

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா: சச்சினின் சாதனையை முறியடித்த விராட் கோலி…!

Lekha Shree

டிக் டாக் பிரபலம் பார்கவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது…!

Lekha Shree

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

Tamil Mint