திடீரென வெடித்த சரக்கு கப்பல்… அதிர்ந்த கட்டிடங்கள்… வைரல் வீடியோ இதோ..!


ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய நகரமான துபாயில் சரக்கு கப்பல் ஒன்று வெடித்து நெருப்புக் கோளமாக காட்சியளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான ஜெபல் அலி துறைமுகத்தில் நின்று இருந்த சரக்கு கப்பல் ஒன்று திடீரென வெடித்தது.

Also Read  உலக அளவில் கிடுகிடுவென அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை

இந்த பெருத்த வெடிச்சத்தத்தை கேட்டு துறைமுக அதிகாரிகள் விரைந்துள்ளனர். அப்போது கப்பல் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்பு எரிய ஆரம்பித்தது. இதனால் துறைமுகத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துபாய் நகரின் வான் உயர்ந்த கட்டிடங்களின் சுவர்களும் ஜன்னல்களும் அதிர்ந்தது.

Also Read  கர்ப்பமாக இருக்கும் நிலையில் 'என்ஜாய் எஞ்சாமி' பாடலுக்கு ஆட்டம் போட்ட சீரியல் நடிகை…!

இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர். கப்பல் தீப்பிடித்து எரிந்த துறைமுகத்தில் அமெரிக்கப் போர் கப்பல்களும் நிறுத்தி வைக்கப்படும்.

இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் இதுவரை விபத்திற்கான காரணம் தெரியவில்லை.

அதனால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கப்பலில் இருந்ததா என்பது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இது காண்போரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Also Read  ஆஸ்திரேலிய பிரதமரை கடுமையாக சாடிய கிரிக்கெட் வர்னனையாளர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இனிமே டெல்டா வகை கொரோனாதான்…! 96 நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும்: உலக சுகாதார அமைப்பு

sathya suganthi

20 நாடுகளுக்கு தடை விதித்த சவூதி அரேபியா !!! எதற்காக தெரியுமா ?

Tamil Mint

இவர்தான் ரியல் டார்ஜான்! – 41 ஆண்டுகல் காட்டில் தன்னந்தனியாக வாழ்ந்திருக்கிறார்!

Shanmugapriya

“Work From Home” லேப்டாப்பில் சார்ஜ் போட்டுக்கொண்டே பணி செய்யலாமா?

sathya suganthi

டிரம்ப் புது குண்டு; ரஷ்யா, சீனா ஷாக்.

Tamil Mint

“பாப் பாடகி ரிஹானா ஒரு முட்டாள்” – கங்கனா ரனாவத்

Tamil Mint

உயிரோடு இருக்கும் போதே இறுதிச்சடங்கிற்கு ஒத்திகை பார்த்த பெண்!

Shanmugapriya

ஈஸ்டர் முட்டைகளில் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள்…! கண்ணையும் கருத்தையும் கவர்ந்த புகைப்படங்கள்…!

Devaraj

27 நொடிகளில் குழந்தை பெற்றெடுத்த பெண்! – ஆச்சரியமூட்டும் நிகழ்வு!

Shanmugapriya

டயானாவின் 60வது பிறந்தநாள்…! முரண்பாடுகளை மறந்து இணைந்த வில்லியம்ஸ்-ஹாரி…!

sathya suganthi

“தமிழ்கூறும் நல்லுலகம்”: சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் மொழி விழா…!

Lekha Shree

இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு!!

Tamil Mint