தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 52 பேர் பலி..!


வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் 6 மாடி கட்டடம் ஒன்றில் ஜூஸ் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 5 மணி அளவில் கீழ்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Also Read  காவலர் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு - எஸ்.ஐ கைது!

அங்கு ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் வைக்கப்பட்டிருந்ததால் தீயானது விரைவாக அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவியது.

தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 18 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், தீயை அணைப்பதற்குள் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் உயிர் தப்பிப்பதற்காக மாடியிலிருந்து கீழே குதித்தனர். இதனால் பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து காரணமாக 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 50 பெரும் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also Read  ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு - டெரிக் சாவினுக்கு 22.5 ஆண்டுகள் சிறை தண்டனை..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இங்க வேலை கிடைச்சா ஹாப்பியா செட்டில் ஆகலாம்…! எந்த நாடு தெரியுமா…?

sathya suganthi

பெகாசஸ் விவகாரம் – 10 பிரதமர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு? அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்!

Lekha Shree

ஆப்பிரிக்காவில் 160 பேரை கொன்று குவித்த பயங்கரவாதிகள்!

Shanmugapriya

கொரோனா காற்றின் மூலமும் பரவும்.. உலக சுகாதார அமைப்பு தகவல்..

Ramya Tamil

சீனா: உருமாறிய வகை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் மனிதர்..!

Lekha Shree

ஓட்டுனர் இல்லாமல் தானாக நகரத் தொடங்கிய ட்ரக்! – வைரல் வீடியோ

Shanmugapriya

தலைக்கு வந்தது தலைபாகையுடன் போனது – இந்தியப் பெருங்கடலில் விழுந்த ராக்கெட்டின் ராட்சத பாகங்கள்…!

sathya suganthi

ஐஸ்லாந்து மலையில் பெருக்கெடுத்து ஓடும் சூடான லாவா…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

லாட்டரியில் கோடிக்கணக்கில் பணம் கிடைத்தும் வாங்க முடியாமல் தவிக்கும் பெண்!

Shanmugapriya

அமெரிக்க அதிபராக இன்று பதவி ஏற்கிறார் ஜோ பைடன்… அணு ஆயுத பெட்டியை பைடனிடம் ஒப்படைக்கும் டிரம்ப்!

Tamil Mint

60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளம் – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Devaraj

எகிப்து அருகே கால்வாயில் சிக்கிக்கொண்ட கப்பல்…! மணிக்கு ரூ.2800 கோடி நஷ்டம்…!

Devaraj