கார் இருக்கை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து


ஸ்ரீபெரும்புதூரில் உள்ள போந்தூர் கிராமத்தில் கார் இருக்கை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.

இங்கு தயார் செய்யப்படும் கார் இருக்கைகள் உள்நாடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்குள்ள கழிவு பொருட்களை தொழிற்சாலையின் அருகே கொட்டி வைத்திருந்தனர். 

Also Read  ஓ.பி.எஸ். வீட்டில் அடுத்தடுத்து துக்க நிகழ்வு

இதில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. இப்பகுதியை சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 7 தீயணைப்பு  வாகனங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து வந்தனர்.

Also Read  80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் மூலம் தமிழகத் தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்

அவர்கள் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் எனினும் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Also Read  தொடரும் அரசு பேருந்து ஊழியர்களின் வேலை நிறுத்தம்! இன்று மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய தலைப்புச் செய்திகள் | 18.5.2021

sathya suganthi

தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு: சென்னையில் மீண்டும் லாக்டவுன்?

Lekha Shree

“தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

கவிதை நயத்தில் பேனர் வைத்த மதுப்பிரியர்கள்…! ஆட்சி அமைக்க போகும் கட்சிக்கு நூதன கோரிக்கை…!

Devaraj

நாளை கார்த்திகை தீபம்: திருவண்ணாமலையில் ஏற்பாடுகள் தீவிரம்

Tamil Mint

அரியர்ஸ் தேர்ச்சி விவகாரம் – அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் வெளியானது

Tamil Mint

நீட் தேர்வு பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் 14,975 பேர் இதுவரை பதிவு:

Tamil Mint

தடகள பயிற்சியாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்..! காவல்துறை விசாரணை..!

Lekha Shree

கலைவாணர் அரங்கத் தில் இன்று முதல் தமிழக சட்டமன்ற கூட்டம்

Tamil Mint

கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தை அரசு ஊக்கமளிப்பது வருத்தமளிக்கிறது.. திமுக எம்.பி ட்வீட்

Ramya Tamil

திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள்: அறிவாலயத்தில் அவசர ஆலோசனை

Tamil Mint

நாளை முதல் தளர்வுகள் இருந்தாலும் கவனமா இருந்தா வைரஸ் ஒழியும்!

Tamil Mint