அமெரிக்காவில் பரவிய ஓமிக்ரான்… பீதியில் மக்கள்..!!


ஒமிக்ரான் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவின் உருமாற்றமான ஓமிக்ரான் வைரஸ் தற்போது 23 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதர அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் 50 முறை உருமாற்றம் அடைந்துள்ளதால் இதனின் பரவல் வேகம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் போட்ஸ்வானா, ஹாங்காங் மற்றும் இஸ்ரேலிலும் கண்டறியப்பட்டுள்ளன.

Also Read  கருப்பின இளைஞரை சுட்டுக்கொன்ற போலீஸ் – அமெரிக்காவில் மீண்டும் வெடிக்கும் போராட்டங்கள்...!


இதையடுத்து அனைத்து நாடுகளும் தொற்று பரவலை தடுக்கும் விதமாக விமான நிலையங்களில் பாதுகாப்புகளை பலப்படுத்தியுள்ளன.


இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் இருந்து நவம்பர் 22ம் தேதி அமெரிக்கா திரும்பிய கலிபோர்னியாவை சேர்ந்த இளைஞருக்கு கடந்த 29ம் தேதி ஓமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளதாக அமெரிக்க அரசு தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாசி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறுகையில், தென்ஆப்பிரிக்காவில் இருந்து நவம்பர் 22ம் தேதி அமெரிக்கா திரும்பிய கலிபோர்னியாவை சேர்ந்த இளைஞருக்கு கடந்த 29ம் தேதி ஓமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.

Also Read  கொரோனா பரவல் அதிகரிப்பு - தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் என்னென்ன?

அவர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியபோதும் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பைடத்தக்கது. மேலும் அவருடன் தொடர்ப்பில் இருந்த அனைவரையும் கண்டறியப்பட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அமெரிக்கர்கள் விரைவில் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என ஃபவுசி அறிவுறுத்தியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேர்தல் நாளான்று உயிரிழந்த அதிபர் வேட்பாளர்…! கொரோனாவால் நேர்ந்த துயரம்…!

Devaraj

துருக்கியில் நிலநடுக்கம், சுனாமி

Tamil Mint

பதிப்பாளர் கொலை வழக்கு: 8 பேருக்கு மரண தண்டனை!

Tamil Mint

பெண்ணின் படுக்கை அறைக்குள் சாக்கடை மூடி! – திறந்துபார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி!

Shanmugapriya

கடற்படையும் ரெடி.. இந்திய பெருங்கடலில் நவீன போர் கப்பல்கள் முழு அலார்ட்.. அடுத்தடுத்த திருப்பம்!

Tamil Mint

எறும்புகளை உண்டதால் சிறிய உருவம் பெற்ற டைனோசர்கள்? ஆய்வில் வெளியான சுவாரசிய தகவல்!

Lekha Shree

பில் கேட்ஸ் மீது விசாரணை நடத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்…!

Lekha Shree

இது புதுசா இருக்கே! – இணையத்தில் ட்ரெண்டாகும் நீல நிற வாழைப்பழம்!

Shanmugapriya

போட்டோவிற்கு போஸ் கொடுக்க நின்ற டிரம்ப்; சேர்ந்து நிற்காமல் சென்ற மெலானியா! – வைரலாகும் வீடியோ

Tamil Mint

“சோம்பேறித்தனமாக இருப்பவர்களுக்கு கொரோனா தீவிரமாக இருக்கும்” – ஆய்வில் தகவல்

Shanmugapriya

நாசா திட்டம் திடீர் ரத்து

Tamil Mint

இலங்கை தாதா மரண வழக்கில் பரபரப்பு திருப்பங்கள்

Tamil Mint