a

தமிழகத்தில் முதல்நாள் இரவு ஊரடங்கு நிறைவு


கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கின் முதல்நாளான நேற்றிரவு, 10 மணிக்கே பொது போக்குவரத்து உள்ளிட்ட இதர போக்குவரத்துகள் முடங்கின. இதன் காரணமாக 10 மணிக்கு மேல் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

Also Read  கொரோனா வைரஸ் - உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகள்…!

பொதுவாக உணவகங்களில், இரவு 10 மணிக்கு அதிகளவில் வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். ஆனால், இரவு ஊரடங்கின் முதல்நாளான ஏப்ரல் 20ம் தேதி இரவு, உணவகங்களும் இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டு விட்டன.

மேலும், முக்கிய சாலைகளில் இரவு 9.30 மணி முதலே காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து முன்னேற்பாட்டில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய நபர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், அதிகாலை 4 மணிக்கு இரவு ஊரடங்கு நிறைவடைந்ததை அடுத்து, பால் விநியோகம், செய்தித் தாள் விநியோகம், பேருந்து போக்குவரத்து உள்ளிட்டவை வழக்கம் போல் நடைபெற்றன.

Also Read  புதுச்சேரி முதலமைச்சருக்கு கொரோனா…! தள்ளிப்போகும் அமைச்சரவை பதவியேற்பு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காதல் திருமணம் வழக்கில் அதிமுக எம்எல்ஏவுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

Tamil Mint

கொரோனா 2ம் அலை – 60 போலீசார் உயிரிழப்பு!

Lekha Shree

நட்சத்திர வேட்பாளர்கள் முன்னிலை நிலவரம்… முழு விவரம் இதோ…!

Devaraj

டிராபிக் ராமசாமிக்கு கண்ணீர் வணக்கம் – சீமானின் உருக்கமான அஞ்சலி

sathya suganthi

“மாஸ்க் வாங்க முடியவில்லை” – பறவைக்கூட்டை மாஸ்க் போல அணிந்து அரசு அலுவலகத்தில் மனு கொடுத்த நபர்!

Shanmugapriya

டெல்லியில் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்க போகும் தமிழக ஆளுநர்

Tamil Mint

சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் அப்பாவு.. திமுக அறிவிப்பு..

Ramya Tamil

நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை

Tamil Mint

தமிழகத்தில் வீடு தேடி வரும் ரேஷன் கடைகள்

Tamil Mint

சேலத்தில் பள்ளிக்கு சென்ற மாணவருக்கு கொரோனா உறுதி! பள்ளி மூடப்பட்டது!

Tamil Mint

சென்னை விமான நிலைய சரக்கு பிரிவு பகுதியில் 500க்கும் மேற்பட்ட தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணிகளை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tamil Mint

’தமிழ்நாட்டின் சிறந்த பெண் எம்.எல்.ஏ’ விருது பெற்றவருக்கு சீட் கொடுக்காத அதிமுக! ஏமாற்றத்தில் ஆதரவாளர்கள்!

Lekha Shree