a

பிறக்கபோவது ஆணா பெண்ணா? – விபரீதத்தில் முடிந்த வினோத சாகசம்!


மெக்சிகோ நாட்டில் ஒரு தம்பதியினர் தங்களுக்கு பிறக்கபோவது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை அறிய விமானத்தில் வினோத சாகசம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.

வெளிநாடுகளில் ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை வெளிப்படுத்த சில ஏற்பாடுகளை செய்து தங்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்துவது வழக்கம்.

Also Read  கொரோனா தடுப்பூசி கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானதா? - ஆய்வில் தகவல்

பிங்க் நிறம் என்றால் பெண் குழந்தை புளூ நிறம் என்றால் ஆண் குழந்தை.

அதுபோல, மெக்சிகோவில் உள்ள கரீபியன் கடலுக்கு அருகில் உள்ள காயல் என்னும் பகுதியில் ஒரு படகில் அமர்ந்தபடி விமானத்தை பார்த்தவாறு இருந்தனர் ஒரு தம்பதியினர்.

Also Read  "தமிழகத்தில் இன்று மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது" - தமிழக அரசு

அப்பொழுது அந்த விமானம் பிங்க் நிறத்தில் புகையை உண்டாக்கியது. உடனே தங்களுக்கு பிறக்கபோவது பெண் குழந்தை என மகிழ்ந்தனர் அந்த தம்பதியினர்.

ஆனால், சில நிமிடங்களில் விமானம் தடுமாறி தலைகுப்புற விழுந்தது. இந்த சம்பவத்தால் விமானத்தில் இருந்த பைலட் மற்றும் கோபைலட் உயிரிழந்தனர்.

Also Read  தலைத்தூக்கும் கொரோனா 3வது அலை – நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் பிரான்ஸ்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்காவின் சரித்திரம் மாற்றி அமைக்கப்படும்: கமலா ஹாரிஸ்

Tamil Mint

டிரம்பின் செய்தியாளர் சந்திப்பின்போது வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு

Tamil Mint

தனது கடையை உடைத்து திருடிய நபருக்கு வேலை! – நிகழ்ச்சி சம்பவம்

Shanmugapriya

நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட, பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது தெரியுமா?

Tamil Mint

டிக்டாக்-ன் விபரீத challenge-ஆல் பறிபோன சிறுமியின் உயிர்! இத்தாலியில் நடந்த துயர சம்பவம்!

Tamil Mint

உலகளவில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 17.22 லட்சத்தை தாண்டியது!

Tamil Mint

கொரோனா காற்றின் மூலமும் பரவும்.. உலக சுகாதார அமைப்பு தகவல்..

Ramya Tamil

இளைஞர் சைக்கிள் சாகசம்… 30 நிமிடங்களில் 33 மாடிகள் ஏறி அசத்தல்! வைரல் வீடியோ இதோ!

Tamil Mint

கமலா ஹாரிஸின் சொந்த ஊரான துலசேந்திரபுரத்தில் அவர் வெற்றிக்காக மக்கள் பிரார்தனை

Tamil Mint

விண்வெளியில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து திரும்பும் சீன ராக்கெட்…!

Lekha Shree

ஈரானில் உயிரிழந்த பிறகும் பெண்ணுக்கு நிறைவேற்றபட்ட மரண தண்டனை!

Jaya Thilagan

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்.. ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்…

Ramya Tamil