a

தொடர் கனமழையால் பீகாரின் பல மருத்துவமனைகளில் புகுந்த வெள்ளம்!


தொடர் கனமழை காரணமாக பீகாரின் பல மருத்துவமனைகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

யாஸ் புயல் தாக்கத்தால் பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் தொடர் மழை பெய்கிறது. இதனால் பீகாரின் பல மருத்துவமனைகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

Also Read  காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்…!

பீகாரின் மிகப்பெரிய மருத்துவமனையான தர்பங்கா மருத்துவமனை ஏரி போல காட்சியளிப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா சிகிச்சைப் பிரிவிலும் வெள்ள நீர் புகுந்ததால் வேறு பகுதிக்கு நோயாளிகளை மாற்ற முடியாமலும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Also Read  கங்கை நதியில் மிதந்த 150 சடலங்கள் - மக்கள் அச்சம்!

நோய் தொற்று அச்சம் காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்களும் பணிக்கு வருவதில்லை என கூறப்படுகிறது.

வௌ்ளம் தேங்கி உள்ளதால் மருத்துவர்களும், மருத்துவமனைக்கு வர தயங்குவதாக நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா அப்டேட் – இந்தியாவில் ஒரே நாளில் 1,647 பேர் உயிரிழப்பு!

Lekha Shree

கவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை! – நடந்தது என்ன?

Lekha Shree

நாட்டில் ஏற்படும் வளர்ச்சியின் பலன், எவ்வித பாகுபாடு பார்க்காமல் அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும்: பிரதமர் மோடி

Tamil Mint

அமேசானில் மவுத் வாஷ் ஆர்டர் செய்தவருக்கு அடித்த ஜாக்பாட்!

Lekha Shree

தடுப்பூசி வீணாமல் முழுவதும் பயன்படுத்தும் மாநிலங்கள் – மத்திய அரசு தகவல்

sathya suganthi

Zomato விவகாரம்: பெண்ணுக்கு செக் வைத்த டெலிவரி பாய்! இது செம டுவிஸ்ட்!

Devaraj

20 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொடும் அபாயம்!

Tamil Mint

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்ற எதிரொலி – மத்திய அரசுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்

Tamil Mint

பிரசாந்த் கிஷோர் மிரட்டப்பட்டாரா…! ஐபேக்கில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பு ஏன்…?

sathya suganthi

கொரோனா பேரிடர் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த பிசிசிஐ!

Lekha Shree

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்தது!!

Tamil Mint

கொரோனா ஊரடங்கு : ஓட்டுநர் உரிமம் ரினிவல்…! அவகாசம் நீட்டிப்பு…!

sathya suganthi