தினக்கூலி அடிப்படையில் பணியாளர்கள் நியமனம்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு..!


மழை பாதிப்பு சீர் செய்யும் பணிகளை மேற்கொள்ள தினக் கூலி அடிப்படையில் சென்னையில் அனைத்து மண்டலங்களில் தற்காலிக பணியாளர்களை நியமிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் தொடர்கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. இந்நிலையில் மழை பாதிப்பு சீர் செய்யும் பணிகளை மேற்கொள்ள தினக் கூலி அடிப்படையில் சென்னையில் அனைத்து மண்டலங்களில் தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்ய மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Also Read  பெண் எஸ்.பியின் பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம்..!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகர் பகுதிகளில் நவம்பர் 6 முதல் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து கோட்டங்களிலும் தற்காலிக பணியாளர்களை பணி அமர்த்திட நவம்பர் 6 அன்று உள்ளாட்சி துறை அமைச்சர் கலந்து கொண்ட ஆய்வு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில், ஒரு கோட்டத்துக்கு குறைந்த பட்சம் 10 தற்காலிக பணியாளர்கள் வீதம் அந்தந்த மண்டல அலுவலர் வாயிலாக சுமார் 2,500 எண்ணிக்கை அளவில் தற்காலிக பணியாளர்களை பணியில் அமர்த்தி, சென்னை மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணையின்படி, தற்காலிக பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையான ஒரு நாளைக்கு ரூ.385/- (தினக்கூலி அடிப்படையில்) என்ற வீதத்தில் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  ஒரே நேரத்தில் உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் - வானிலை ஆய்வு மையம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்ற பாஜக வேட்பாளர்..! ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #ஒத்த_ஓட்டு_பாஜக ..!

Lekha Shree

தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்க மருத்துவக் குழு பரிந்துரை!

Lekha Shree

ஜெயலலிதா பல்கலைக்கழக சர்ச்சை: ஓபிஸ் உட்பட 63 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு..!

suma lekha

தமிழகம்: சுற்றுச்சூழலை பேணி காக்க 2.63 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது

Tamil Mint

தமிழகத்தில் அடுத்த ஆட்சி யாருடையது?… டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக்கணிப்பு…!

Devaraj

திமுகவில் புதிய அணி துவக்கம்

Tamil Mint

ஆபாச மெசேஜ் அனுப்பிய ஓட்டல் ஊழியர்…இளம்பெண் செய்த காரியம்..!

suma lekha

சோகத்தில் சரண்யா பொன்வண்ணன், காரணம் இது தான்

Tamil Mint

மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு – பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

suma lekha

அரசு கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி

Tamil Mint

PSBB பள்ளி வளாகத்தில் மாணவிகளை மிரட்டி கராத்தே மாஸ்டர் பலாத்காரம் – பகீர் தகவல்கள்

sathya suganthi

தமிழக மக்களுக்கு முதல்வர் தீபாவளி வாழ்த்து, தொலைக்காட்சியில் சிறப்புரை

Tamil Mint