a

செங்கல் சூளையில் வேலை செய்யும் கால்பந்தாட்ட வீராங்கனை!


கால்பந்தாட்ட வீராங்கனை ஒருவர் செங்கல் சூளையில் வேலை செய்யும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து மற்றும் பூட்டானில் இந்தியாவிற்காக விளையாடியவர் 18 வயது சங்கீதா சோரன்.

அவர் தற்போது ஜார்க்கண்டில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்து வருவது உறுதியாகியுள்ளது.

செங்கல் சூளையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தாலும் தினமும் கால்பந்தாட்ட பயிற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், ” எனது தந்தைக்கு கண் பார்வை கோளாறு ஏற்பட்டுள்ளது. குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாகவே நான் தற்போது செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறேன்.

Also Read  விராட் கோலியின் நம்பர் ஒன் இடத்தை தட்டிப் பறித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம்!

விளிம்பு நிலையில் உள்ள வீரர்களை அரசு கவனித்துக் கொள்வதே கிடையாது. விளையாட்டு வீரர்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும் ஆனால் எங்களது நிலையோ இது போன்று உள்ளது” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போர்; மனங்களை வென்ற சஞ்சு சாம்சன்!

Devaraj

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களை தொடர்ந்து கிரிக்கெட் வீராங்கனைக்கும் கொரோனா!

HariHara Suthan

மகேந்திரா ஓனருக்கு அசத்தலான ரிட்டன் கிப்ட் கொடுத்த நடராஜன்…!

Devaraj

மாஸ் காட்ட தொடங்கிய எம்.எஸ் தோனி – சி.எஸ்.கே வெளியிட்ட புதிய வீடியோ

Jaya Thilagan

“இந்த மாதிரி ஒரு வரவேற்பை நான் எதிர்பார்க்கவே இல்லை” – உற்சாகத்தில் நடராஜன்

Tamil Mint

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: பகல்-இரவு ஆட்டத்தில் சாதிக்குமா இந்தியா?

Lekha Shree

பரபரப்பான 4வது டி20 – இந்தியா திரில் வெற்றி!

Devaraj

குணத்திலகாவின் சர்ச்சை அவுட் – ஹோப்பின் அதிரடி சதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!

Jaya Thilagan

கடைசி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி – ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி!

Lekha Shree

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடிக்கும் ஆஸ்திரேலிய வீரர்!

Tamil Mint

இன்றைய ஐ. பி. எல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது

Tamil Mint

தோனி குறித்து சி எஸ் கே எடுத்த சூப்பர் முடிவு

Tamil Mint