கேப்டவுன் டெஸ்ட்: விராட், அஸ்வின் செய்கைக்கு வலுக்கும் கண்டனங்கள்…!


கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டத்தில் 212 ரன்கள் இலக்கை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி ஆடி வந்த போது டீன் எல்கர் அஸ்வின் வீசிய பந்து lbw என்று கள நடுவர் தீர்ப்பு அளித்தார்.

ஆனால், எல்கர் ரிவ்யூ செய்த போது பந்து மேலே சென்றது தெரியவந்ததால் நாட் அவுட் ஆன தீர்ப்பானது. இதில் கடுப்பான அஸ்வின் மற்றும் கேப்டன் விராட் கோலி ஸ்டம்ப் மைக் முன்னால் வெறுப்பில் சில வார்த்தைகளை பேசியுள்ளனர்.

Also Read  நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரிகள் குறையுமா?

அதில் கோலி, “பந்தை தேய்த்து பளபளப்பேற்றும் போது உங்கள் அணியினர் மீது கவனம் செலுத்து. எதிரணியினரை அல்ல. எப்போதும் யாரையாவது எதிலாவது மாட்டி விடுவது” என்று கூறியுள்ளார்.

மேலும் அஸ்வின், “வெற்றி பெற இதை விட சிறந்த வழிகள் உள்ளன. சூப்பர் ஸ்போர்ட்ஸ்” எனப் பேசியுள்ளார். அதையடுத்து கே.எல் ராகுல் “ஒரு நாடே 11 வீரர்களுக்கு எதிராக செயல்படுகிறது” என கூறியுள்ளார்.

Also Read  சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்பட 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு…?

இந்த விவகாரத்தில் ஐசிசி அதிகாரிகள் இந்திய அணி நிர்வாகத்திடம் கோலி, அஸ்வின், ராகுல் நடத்தை குறித்து எச்சரித்துள்ளதாக espn cric info செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போட்டி முடிந்தபின் கோலி கூறுகையில், “அது பற்றி சர்ச்சை செய்ய விரும்பவில்லை” என கூறி தப்பித்துக்கொண்டார்.

Also Read  நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் - இந்திய அணி அபார வெற்றி!

விராட், அஸ்வின் மற்றும் ராகுலின் இந்த செய்கைக்கு பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அவர்களின் இந்த செய்கைக்கு அபராதம் விதிக்கப்படாமல் வெறும் எச்சரிக்கை மட்டும் விடுத்திருப்பதும் பல கேள்விகளுக்கு உள்ளாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டிக்டாக் செயலி இந்தியாவில் மூடல்…. 2,000 தொழிலாளர்கள் வேலையிழப்பு…

Tamil Mint

“நோ மீன்ஸ் நோ” – காதலுக்கு உதவி கோரியவருக்கு அஜித் பட பாணியில் போலீஸ் பதில்

Devaraj

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் பங்குபெற இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Tamil Mint

குடியரசு தின அணிவகுப்பு: தமிழகத்தின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்தி நிராகரிப்பு..!

Lekha Shree

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

Tamil Mint

தொடரும் மிருக வதைகள் – நாயை கட்டிவைத்து கட்டையால் அடித்து கொலை!

Lekha Shree

விராட் கோலியின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்புக்கு குவியும் பாராட்டுக்கள்..! வைரலாகும் புகைப்படம்..!

Lekha Shree

முழு ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வு – இந்தியாவுக்கு அமெரிக்க நிபுணர் அறிவுரை

sathya suganthi

புறாவுக்கு இரை வைத்தது குற்றமா? இந்திய மாணவருக்கு அபராதம்..! முழு விவரம் இதோ..!

Lekha Shree

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுமா? விவசாயிகள் இந்திய அரசுடன் எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை!

Tamil Mint

பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரவித்துள்ளார்

Tamil Mint

மகாராஷ்டிராவில் ஊரடங்கு – ஐபிஎல் க்கு தடை வராது என கங்குலி உத்தரவாதம்!

Jaya Thilagan