கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு காலமானார்..!


மதுரை விளக்குத்தூண் அருகே உள்ள இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென்று சுவாச கோளாறு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Also Read  "எனக்கே விபூதி அடிக்க பாக்குறல" மொமெண்ட்... இணையத்தில் வைரலாகும் எச்.ராஜாவின் புகைப்படம்!

ராம்பாபு 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ராம்பாபு கடந்த 1989ஆம் ஆண்டு முதல் முறையாக காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவர் காங்கிரஸ் சார்பில் 2 முறையும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 1 முறையும் எம்பியாக இருந்துள்ளார்.

Also Read  தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

இதையடுத்து ராம்பாபு கடந்த 1998 ஆம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமியுடன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன்பின் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. இவரது மறைவுக்கு பல்வேறு கட்சி நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எகிறும் பெட்ரோல், டீசல் விலை..! அதிர்ச்சியில் மக்கள்..!

Lekha Shree

புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது ஏன்..? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

Ramya Tamil

சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் 12 மாணவர்களுக்கு கொரோனா.!

suma lekha

கனமழைக்கான வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய வேண்டும்: வேளாண்துறை

Tamil Mint

தங்கம் விலை இன்று குறைந்துள்ளது!

Tamil Mint

விஜயதசமியன்று அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை

Tamil Mint

தமிழகம்: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

Lekha Shree

அதெல்லாம் பண்ண முடியாது: தில்லியிடம் கறார் காட்டும் எடப்பாடி

Tamil Mint

சென்னையின் 5 தொகுதிகளில் மல்லுக்கட்டும் திமுக Vs அதிமுக…!

Devaraj

ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Tamil Mint

PSBB பள்ளி பாலியல் வழக்கு: கைதான ராஜகோபாலன் பரபரப்பு வாக்குமூலம்!

sathya suganthi

செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி வரிஏய்ப்பு: வருமான வரித்துறை

Tamil Mint