“முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி!” – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்


அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “அதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகங்கள் தடையின்றி செயல்படும்” என உறுதி அளித்திருந்தார்.

Also Read  "அமித் ஷா பதவி விலக வேண்டும்… மோடிக்கு எதிராக விசாரணை வேண்டும்" - ராகுல் காந்தி

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட உணவகங்கள் தான் அம்மா உணவகம். திமுக ஆட்சியில் இது தொடர்ந்து நடத்தப்படுமா அல்லது மூடப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன.

அதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “அதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகங்கள் தடையின்றி செயல்படும்” என உறுதி அளித்திருந்தார்.

Also Read  கொரோனா அப்டேட் - சென்னையில் ஒரே நாளில் 559 பேர் பாதிப்பு…!

இதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறுகையில், “தமிழகத்தில் அம்மா உணவகம் தங்கு தடை இன்றி செயல்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பதை தமிழ்நாடே வரவேற்கிறது. நாங்களும் வரவேற்கிறோம். நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறியுள்ளார்.

Also Read  சூடுபிடிக்கும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை! - கூடுதல் அதிகாரிகள் நியமனம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“சூறாவளிக்காற்று வீசக்கூடும்” மீனவர்களுக்கு எச்சரிக்கை…

Lekha Shree

தமிழகத்தில் விளையும் சீனாவின் கருப்பு நிற கேரட்! எப்படி தெரியுமா?

Lekha Shree

சட்டப்படியான வாக்குகளை எண்ணினால் நானே வெற்றி பெறுவேன்: டிரம்ப் பிடிவாதம்

Tamil Mint

திமுக அரசு கோரிக்கைக்கு உடனே செவி சாய்த்த மத்திய அரசு…!

sathya suganthi

“சினிமா எனது தொழில்; அரசியல் என்பது எனது நோக்கம்” – கமல்

Shanmugapriya

வழிபாட்டு தலங்களில் இந்த இந்த தினங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

suma lekha

தமிழக தேர்தல் முடிவுகள் 2021: திருவல்லிக்கேணியில் உதயநிதி முன்னிலை..!

Lekha Shree

“கொரோனா நிலை குறித்து பேசினால், எனக்கும் தேசத்துரோகி பட்டம் தான்!” – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

Lekha Shree

“போன் உரையாடலை ஒட்டு கேட்கிறார்கள்” – மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு

Shanmugapriya

சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

Tamil Mint

பிக்பாஸ் இசைவாணி முன்னாள் கணவர் மீது மோசடி புகார்…!

Lekha Shree

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாளை மாணவர்களுடன் வெபினார் மூலம் கலந்துரையாட உள்ளார்

Tamil Mint