மன்மோகன் சிங் வீடு திரும்பினார்.!


உடல் நலம் தேறியதை அடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மன்மோகன் சிங் வீடு திரும்பினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு (89) கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதியுற்று வந்தார். சமீபத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

Also Read  மனைவியிடம் முன்னாள் காதலியின் புகழ்... மனைவி செய்த செயல்... அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது....

காய்ச்சல் சரியான போதும் கடந்த 13ஆம் தேதி மாலை அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடல் பலவீன மடைந்ததால் உணவு உண்ண முடியாமல் திரவ உணவு எடுத்து வந்தார்.

இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அவருக்கு டெங்கு காய்சசல் என்று கண்டறியப்பட்டது. இதனால் தொடர் சிகிசையில் இருந்து வந்தார்.

Also Read  கடுமையான ஊரடங்கால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்நிலையில் தற்போது உடல் நலம் தேறியதை அடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மன்மோகன் சிங் வீடு திரும்பினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மனைவியின் கள்ளக்காதலை அரிந்த கணவனின் வெறிச்செயல்… அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்…

VIGNESH PERUMAL

உதவி கேட்ட மாணவர்: துடைப்பத்தால் அடிக்கனும்னு சொன்ன எம்எல்ஏ.!

suma lekha

திருமண நிகழ்வில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தாய்…

VIGNESH PERUMAL

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..

Ramya Tamil

சாதியால் வஞ்சிக்கப்பட்ட ரோஜா சாதித்த கதை..!

suma lekha

விவசாயிகளின் நகை கடன், மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

Lekha Shree

“ அதிக கட்டணம் வசூலிக்க கூடாது..” தமிழக அரசு எச்சரிக்கை..

Ramya Tamil

’நாதுராம் கோட்சே, காந்திக்கு பதிலாக முகமது அலி ஜின்னாவை கொன்றிருக்கலாம்’ – சஞ்சய் ராவத் கருத்தால் சர்ச்சை..!

suma lekha

இப்படியா பிறந்த நாள் கொண்டாடுவது? – இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகும் வீடியோ

Shanmugapriya

சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கலைமாமணி விருது..! முழு விவரம் இதோ!

Bhuvaneshwari Velmurugan

மணமகனுக்கு இரண்டாம் வாய்பாடு தெரியாததால் திருமணத்தை நிறுத்திய பெண்!

Shanmugapriya

கர்ணன் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! – உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

Tamil Mint