‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ – புதிய கட்சி துவங்கிய கேப்டன் அமரிந்தர் சிங்..!


பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும், தன் புதிதாக துவங்கியுள்ள கட்சிக்கு பஞ்சாப் லோக் காங்கிரஸ் என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமரிந்தர் சிங் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அம்மாநில முதல்வர் பதவியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

மேலும், அண்மையில் புதிய கட்சியை துவக்க உள்ளதாக அறிவித்தார். இதற்கிடையே காங்கிரஸுடன் சமரச பேச்சு நடத்தியதாக தகவல் வெளியானது.

Also Read  தொடரும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் பூசல்? - போஸ்டரால் பரபரப்பு..!

ஆனால், அதை முழுமையாக மறுத்து, “சமாதானத்திற்கான காலம் கடந்து விட்டது. காங்கிரஸில் இருந்து வெளியேறுவது நீண்ட சிந்தனைக்கு பிறகு எடுத்த முடிவு. அதுவே இறுதி முடிவு” என கூறியிருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக தன்னுடைய ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அனுப்பியுள்ளார் அமரிந்தர் சிங்.

Also Read  சிரியாவுக்கு 2,000 டன் அரிசி-இந்தியா வழங்கிய பரிசு

அந்த கடிதத்தில், “ராகுல் மற்றும் பிரியங்காவால் பதவியளிக்கப்பட்ட சித்துவின் ஒரே எண்ணம், என்னையும் எனது அரசாங்கத்தையும் கலங்கப்படுத்துவதுதான்” என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தான் துவங்க உள்ள ஒருத்திய கட்சிக்கு பஞ்சாப் லோக் காங்கிரஸ் என பெயரை வைத்துள்ளதாகவும் கூடிய விரைவில் கட்சியின் சின்னம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Also Read  உடைகிறதா அதிமுக? - எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து தொடரும் இழுபறி…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெர்மனி: முடிவுக்கு வரும் 16 ஆண்டுகால ஏஞ்சலா மெர்க்கலின் ஆட்சி…!

Lekha Shree

டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு..! மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!

Lekha Shree

பெண் காவலர்களுக்கு ஆண் தாயாக விளங்குகிறார் ஸ்டாலின் – முன்னாள் காவலர்

Shanmugapriya

புதுச்சேரி முன்னாள் ஆளுனர் மறைவு

Tamil Mint

தன்னை சிறார் வதை செய்த பாதிரியாரை மணக்க விரும்பும் இளம்பெண்… கேரளாவில் பரபரப்பு..!

Lekha Shree

ஒரே நாளில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி: 4106 பேர் பலி

sathya suganthi

பிரணாப் முகர்ஜி கண்டிஷன் வெரி சீரியஸ்

Tamil Mint

இந்தியாவில் இந்து மரபணு மட்டும்தான் உள்ளது – ஆர்எஸ்எஸ் தலைவர் தத்தாத்ரேயா சர்ச்சை பேச்சு!

Lekha Shree

மு.க.ஸ்டாலினை கொண்டாடும் கேரளா ஊடகங்கள்…!

sathya suganthi

’பட்ஜெட் ஒரு டிஜிட்டல் டிமிக்கி’ – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் !

suma lekha

“ஆணும் பெண்ணும் சமம் என்பதாலேயே சம அளவு வேட்பாளர்கள்” – சீமான்

Shanmugapriya

கம்பளா போட்டியில் இந்தியாவின் உசேன்போல்ட் சாதனை…!

Devaraj