முன்னாள் அதிமுக அமைச்சர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு.!


அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ளது.
தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றன. அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலங்கள் என 21 இடங்களில், 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது இவர் முறைகேட்டில் ஈடுப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனையை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்துக்கு மீறி சொத்துகளை சேர்த்ததாக அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது

Also Read  “ திமுக தொண்டர்கள் இதுபோன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளை செய்யக்கூடாது..” கண்டித்த ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பாதிப்பில் கோவை முதலிடம் வர இதுதான் காரணம்…!

sathya suganthi

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Tamil Mint

ஒரு வாரத்திற்கு உணவகங்களை மூட உத்தரவு! – எங்கு தெரியுமா?

Shanmugapriya

சென்னை மூவர் கொலை வழக்கில் 3 பேர் கைது

Tamil Mint

விருப்பப் படமாக மட்டும் தமிழ் இருக்கும் என்பதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை

Tamil Mint

பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு – அமைச்சர் ராஜகண்ணப்பன்

Lekha Shree

திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகள் செந்தாமரை இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

Jaya Thilagan

சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வரும் 16ம்தேதி சென்னையில் நடக்க இருந்த சமக ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது

Tamil Mint

திமுகவை ஆட்சிக்கு கொண்டு வர சதி… சசிகலாவை மறைமுகமாக சாடிய எடப்பாடி…!

Tamil Mint

நாகை துறைமுகத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது

Tamil Mint

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் களத்தில் இறங்கிப் பிரசாரம் செய்வார்: பிரேமலதா விஜயகாந்த்

Tamil Mint

தி.மு.க., வுடன் கூட்டணி இல்லை: கமல்ஹாசன் திட்டவட்டம்

Tamil Mint