a

வாஷிங் மெஷினுக்குள் நரி – வைரலான ட்வீட்!


வாஷிங் மெஷினுக்குள் நரி இருந்ததாக புகைப்படத்துடன் பெண் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்ட பதிவு பல லைக்குகளை குவித்து வைரலானது.

நடாஷா பிரயாக் (32) தனது சலவை இயந்திரத்திற்குள் ஒரு நரி சிக்கியிருப்பதை மே 25 அன்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இப்போது அவரது ட்வீட் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

Also Read  "democracy or democrazy?" - நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

இங்கிலாந்தை சேர்ந்த நடாஷா ட்விட்டரில், “எனது வீட்டில் உள்ள வாஷிங் மெஷினை திறந்த பொது அதனுள் நரி இருப்பதை கண்டு அதிர்ச்சியானேன். பின்னர், அதை வீட்டை விட்டு வெளியேற்றினேன்” என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை சுமார் 2,75,000 பேர் லைக் செய்துள்ளனர். மேலும், இந்த ட்வீட் தற்போது வைரலாகியுள்ளது.

Also Read  உயிரிழந்த உறவினரின் எலும்பு கூட்டில் எலக்ட்ரிக் கிட்டார் செய்த இசைக்கலைஞர்!

டெய்லி மெயில் படி, ஸ்ட்ரீதாமில் உள்ள நடாஷாவின் வீட்டிற்குள் புதருக்குள் பதுங்கியிருந்த நரி, அவர் கார் அருகே சென்றபோது வீட்டினுள் நுழைந்துள்ளது.

பிரயாக் அரை மணி நேரத்திற்கும் மேலாக நரியை வீடு முழுக்க தேடி இறுதியாக
சலவை இயந்திரத்திற்குள் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

Also Read  மான்...குயில்...நாய்...! கப் கேக்குகளா இவை…! கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படங்கள் உள்ளே…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்கா: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Tamil Mint

டிரம்பின் செய்தியாளர் சந்திப்பின்போது வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு

Tamil Mint

மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை காட்டும் அபுதாபி அரசு….

VIGNESH PERUMAL

ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தில் சளியை உண்டாக்கும் வைரஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

இஸ்ரேல்: முதல் நபராக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு

Tamil Mint

யூடியூபில் வர உள்ள புதிய அப்டேட்! – பயனர்கள் குஷி!

Shanmugapriya

“அமெரிக்க ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ஒருபோதும் முயன்றது இல்லை” – டிரம்ப்

Shanmugapriya

“சூயஸ் கால்வாய்க்கு நீ தேவை” – நாய்க்கு குவியும் பாராட்டு!

Shanmugapriya

விமான பயணத்தின்போது உள்ளாடையை கழற்றி வைத்த பெண்! – கடும் விமர்சனத்திற்குள்ளாகும் வீடியோ

Shanmugapriya

கொரோனா காற்றின் மூலமும் பரவும்.. உலக சுகாதார அமைப்பு தகவல்..

Ramya Tamil

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து…!

sathya suganthi

“மன்னித்துவிடுங்கள்…. நான் சாப்பிட்டுவிட்டேன்” – உணவை சாப்பிட்டுவிட்டு, வாடிக்கையாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய டெலிவரி பாய்!

Tamil Mint