இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு சென்ற புதிய வகை கொரோனா!!


கடந்த ஒரு வருடமாக உலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்று, தற்போது மரபணு மாற்றமடைந்து, புதிய வகை கொரோனாவாக மாறியுள்ளது. 

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில், இந்தப் புதிய வகை கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக,  இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்காவில் இருந்து விமானங்கள் வர பல்வேறு நாடுகள் தடை விதித்தது. 

Also Read  லாட்டரியில் கோடிக்கணக்கில் பணம் கிடைத்தும் வாங்க முடியாமல் தவிக்கும் பெண்!

இந்நிலையில் ஜப்பான் மற்றும் பிரான்சில், புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் ஐந்து பேருக்கும், பிரான்ஸ் நாட்டில் ஒருவருக்கும் இந்த புதிய வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து கடந்த 19ஆம் தேதி பிரான்ஸ் திரும்பிய நபருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

Also Read  ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய பிரதிநிதி ஸ்னேகா துபே..!

மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அது பிரிட்டனில் மரபியல் மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட மேலும் பலருக்கும் உருமாற்ற கொரோனா பாதிப்பு உறுதியாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  3 மாதங்கள் கழித்து தனது கைக்குழந்தையை கண்ட தாய் !!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கியூபாவின் தடுப்பூசி 92% திறன் கொண்டது – கியூபா அரசு

Shanmugapriya

93 ஆண்டுகள் பழமையான விளக்கை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள பெண்!

Shanmugapriya

ஐஸ்லாந்து மலையில் பெருக்கெடுத்து ஓடும் சூடான லாவா…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தில் சளியை உண்டாக்கும் வைரஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

தானாக ஏணிப்படி ஏறி மாடிக்கு சென்ற நாய்! – இணையத்தில் வைரலாகும் க்யூட் வீடியோ!

Tamil Mint

பறிக்கப்பட்டவரிடமே மீண்டும் சென்ற மகுடம்…! அவமானத்துக்கு பழி தீர்த்த இலங்கை திருமதி அழகி…!

Devaraj

மியான்மரில் முகநூலுக்கு இடைக்கால தடை விதிப்பு!

Tamil Mint

“அடுத்த முறையும் நான் தான் அதிபர்” – முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

Lekha Shree

இந்தியா செல்லாதீர்கள்: அமெரிக்கா அறிவுரை

Devaraj

”ஊரடங்கு நேரத்தில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை” – வெளியான பகீர் ஆய்வு!

suma lekha

பிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீச்சு! வைரலாகும் வீடியோ

suma lekha

50 ஆண்டுகளுக்கு முன்பு ‘தடைசெய்யப்பட்ட’ இங்கிலாந்து ராணியின் ஆவணப்படம் யூடியூப்பில் பதிவேற்றம்!

Tamil Mint