a

அமெரிக்காவுக்கு 2வது முறையாக சுதந்திர தேவி சிலையை வழங்கிய பிரான்ஸ்…!


அமெரிக்கா சுதந்திரம் அடைந்து நூறாண்டு ஆன போது பிரான்ஸ் நாடு சுதந்திர தேவி சிலையை வடிவமைத்து அமெரிக்காவுக்கு பரிசாக வழங்கியது.

305 அடி உயரமும், 204.1 டன் எடையும் கொண்ட அந்த சுதந்திர தேவி சிலை, ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது.

Also Read  “குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட விரும்பவில்லை!” - வான்டட் ஆக சரணடைந்த குற்றவாளி!

கப்பல் மூலம் அனுப்பப்பட்ட சிலை 1886-ம் ஆண்டு அக்டோபர் 28-ந் தேதி அமெரிக்க மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவின் சுதந்திர தினம் வருகிற ஜூலை 4-ந்தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, மினி சுதந்திர தேவி சிலையை பிரான்ஸ் தயாரித்து அனுப்பி உள்ளது.

அந்த சிலை 3 மீட்டர் (கிட்டத்தட்ட 10 அடி) உயரம் கொண்டது. அந்த புதிய சுதந்திர தேவி சிலை நேற்று பிரான்சில் இருந்து கப்பலில் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது.

Also Read  இவர்கள் எல்லாம் மாஸ்க் அணிய தேவையில்லை.. அரசு அதிரடி அறிவிப்பு

புதிய சுதந்திர தேவி சிலை அமெரிக்க சுதந்திர நாளான ஜூலை 4-ந் தேதி நியூயார்க் நகரை சென்றடையும். எல்லீஸ் தீவில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிலை காட்சிப்படுத்தப்பட உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பெற்றோர் தான் என்னை காப்பாற்ற வேண்டும்” – 41 வயது வேலையில்லா பட்டதாரி வழக்கு!

Shanmugapriya

2013-ம் ஆண்டிலேயே கொரோனாவை கணித்த நபர்.. வைரலாகும் ட்வீட்..

Ramya Tamil

ஐந்தே நிமிடங்களில் கொரோனா தொடரை கண்டறியும் புதிய முறை

Tamil Mint

புதுமனைவியுடன் சுற்றுலா செல்ல, 2 வயது மகனை ரூ. 18 லட்சத்திற்கு விற்ற தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

Ramya Tamil

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்

Tamil Mint

ரமலான் நோன்பு துறந்த பின் நடந்த துயரம்… 30 பேர் உயிரிழப்பு…!

Devaraj

100 ஆண்டுகள் பழமையாக இந்து கோயிலை சேதப்படுத்திய விஷமிகள்…!

Devaraj

டிரம்ப் புது குண்டு; ரஷ்யா, சீனா ஷாக்.

Tamil Mint

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்.. ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்…

Ramya Tamil

வியட்நாமில் காற்றில் பரவும் புதிய வகை கொரோனா! – மக்கள் பீதி!

Shanmugapriya

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமருக்கு கொரோனா…!

Devaraj

விஸ்வரூபம் எடுக்கும் நைஜீரியா மாணவிகள் கடத்தல் விவகாரம்! உடனடியாக விடுவிக்கப்பட ஐ.நா. வலியுறுத்தல்!

Lekha Shree