a

கொரோனாவில் இருந்து மீண்ட 104 வயது சுதந்திர போராட்ட வீரர் – நெஞ்சு வலியால் பலி


கொரோனா தொற்றில் இருந்த மீண்ட ஒரு சில வாரத்திலேயே சுதந்திர போராட்ட வீரர் துரைசாமி நெஞ்சு வலியால் உயிரிழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே ஹாரோஹள்ளியை சேர்ந்தவர் சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசுவாமி. காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற இவர், நாடு சுதந்திரமடைந்த பிறகு ஊழலுக்கு எதிரான பல போராட்டங்களில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட துரைசுவாமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையால் 5 நாட்களில் பூரணமாக குணமடைந்த துரைசுவாமி, வீடு திரும்பினார்.

துரைசுவாமி சுதந்திர போராட்ட வீரர் மட்டும் அல்ல, கொரோனா எனும் கொடிய வைரஸையும் வென்ற வீரர் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

எத்தகைய சிக்கல் வந்தாலும் தன்னம்பிக்கையோடு கொரோனாவோடு போராடுங்கள் என்பதே தன்னை விட இளையவர்களுக்கு தான் கூறும் அறிவுரை என்று சுதந்திர போராட்ட தியாகி துரைசுவாமி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக துரைசாமி காலமானார்.

Also Read  மாஸ்க் முறையாக அணியாவிட்டால் ரூ.200 அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியர்களுக்கு கைலாசாவில் அனுமதி இல்லை! – நித்தியானந்தா அறிவிப்பு!

Lekha Shree

அடுத்த மாதம் 28ந்தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி-சி 51 ரக ராக்கெட்

Tamil Mint

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது – ஜார்கண்ட் முதல்வர்

Shanmugapriya

பறவை காய்ச்சலுக்கு ரிலையன்ஸ் ஜியோ தான் காரணமா?

Tamil Mint

மோடியுடன் திமுக எம்பிக்கள் சந்திப்பு

Tamil Mint

தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி

Tamil Mint

தேர்தல் வெற்றிக்கு பிந்தைய கொண்டாட்டங்களுக்கு தடை… தேர்தல் ஆணையம் அதிரடி!

Lekha Shree

மும்பையை புரட்டிப்போட்ட டவ் தே புயல் – குஜராத்தில் கரையை கடந்தது

sathya suganthi

கடும் குளிரில் ஜேசிபியில் ஆற்றை கடக்கும் மருத்துவ பணியாளர்கள்!

Shanmugapriya

ஜனவரியில் 16% அதிகரித்த கார் விற்பனை

Tamil Mint

காஷ்மீரில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற்ற இந்தியா

Tamil Mint

பீகாரின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி உறுதி செய்யப்படும்: பிரதமர்

Tamil Mint