ஜோதிகாவின் படத்தால் வெளிவந்த உண்மை! – சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை..!


சென்னை ராயபுரத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினருக்கு (48) 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

ஜோதிகா நடிப்பில் கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான படம் பொன்மகள் வந்தாள்.

Also Read  "12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆன்லைனில் நடைபெறாது" - அமைச்சர் அன்பில் மகேஷ்

இப்படத்தின் தாக்கத்தால் தான் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி தனக்கு நிகழ்ந்த சம்பவத்தை அவரது தாயிடம் கூறியுள்ளார்.

இப்படத்தில் வரும் “தாயிடம் எதையும் மறைக்க கூடாது” என்ற காட்சியை டிவியில் பார்த்த பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார்.

Also Read  கல்லூரி மாணவியை கொலை செய்து இளைஞர் தற்கொலை முயற்சி..! தாம்பரத்தில் பரபரப்பு..!

உடனே சிறுமியின் தாயார்அந்த நபர் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் அப்புகாரின் அடிப்படையில் அந்நபரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஒரே ஆண்டில் அந்த நபருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினருக்கு (48) 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

Also Read  மகள் கண்முன்னே தந்தையை வெட்டிய நபர்… தென்காசியில் பரபரப்பு சம்பவம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமலுக்கு வந்தது அபராதம்: துப்பினால், முக கவசம் அணியாவிட்டால் ஃபைன் கட்ட தயாராகுங்கள்

Tamil Mint

கோயிலில் வைத்து பெண்ணுக்கு நடந்த வன்கொடுமை; நாகையில் அதிர்ச்சி சம்பவம்!

Tamil Mint

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற 2 நாட்கள் சிறப்பு முகாம்

Jaya Thilagan

நீட் தோல்வி பயம்: அரியலூரில் ஒரு மாணவி தற்கொலை!

suma lekha

விஜயகாந்த்துக்காக பிரேமலதா சிறப்பு பிரார்த்தனை

Tamil Mint

எங்கு தலைமறைவாக இருந்தார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்? கைது செய்தது எப்படி?

sathya suganthi

‘வலிமை’ second single இன்று வெளியீடு? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

Lekha Shree

திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் கருணாஸ்… இணைந்து கொண்ட தமிமுன் அன்சாரி!

Lekha Shree

விஸ்வரூபம் எடுக்கும் ‘அண்ணாத்தா’ போஸ்டர் கொண்டாட்ட விவகாரம்..! ரஜினி மீது போலீசில் புகார்..!

Lekha Shree

ஊரடங்கில் மேலும் தளர்வுகள்? – முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

Lekha Shree

“ரயில்களை வழக்கம் போல் இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

Lekha Shree

மாஸ்டர் பட பிரபலத்திற்கு திருமணம்… விஜய் ஸ்டைலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கிளிக்கிய செல்ஃபி வைரல்…!

Tamil Mint