a

கடும் குளிரில் ஜேசிபியில் ஆற்றை கடக்கும் மருத்துவ பணியாளர்கள்!


கடும் குளிரில் ஜேசிபியில் ஆற்றை கடந்து மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவ பணியாளர்கள்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சில வாரங்களுக்கு முன்னர் உச்சத்தை அடைந்திருந்த நிலையில் தற்போது ஒரு லட்சத்துக்கும் கீழ் தினசரி பாதிப்பு குறைந்துள்ளது.

Also Read  பிரதமர்-முதலமைச்சர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்…!

நாட்களுக்கு முன்னர் மருத்துவமனை வசதி கிடைக்காமல் அவரது கிடைக்காமலும் நோயாளிகள் திண்டாடிய நிலையில் தற்போது அனைத்துமே சீராக கிடைப்பதாகவும் தகவல்கள் உறுதி செய்துள்ளன.
இந்த நிலையில் லடாக்கில் மருத்துவ பணியாளர்கள் ஜேசிபி எந்திரத்தில் கிராமத்திற்குள் வந்து சிகிச்சை அளித்து விட்டு சென்று வருகின்றனர்.

அவர்களை பாராட்டி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் லடாக் நாடாளுமன்ற உறுப்பினர்.

Also Read  "இதனை சாப்பிட பயன்படுத்தலாம்" - பெற்றோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஸ்லேட் பென்சில் விளம்பரம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி இன்று கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tamil Mint

மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள உலக அதிசயத்தின் கதவுகள்…!

Lekha Shree

“இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை தவறானது” – ராகுல் காந்தி

Lekha Shree

ஷூ-வுக்கு பாலீஷ் போடச் சொல்லி டார்ச்சர்… அரசு வாகனத்தை எடுத்துக்கொண்டு பேம்லி டூர்… செலவின பார்வையாளர் மீது அடுக்கடுக்கான புகார்…!

Devaraj

கொரோனா நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனை ஊழியர் கைது!

Lekha Shree

மே 3 முதல் 20 வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு..? உண்மை என்ன..?

Lekha Shree

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்! பயத்தில் சாலைகளில் தஞ்சம் புகுந்த மக்கள்!

Tamil Mint

காங்கிரஸ் காரிய கமிட்டி ஏப்.17ல் ஆலோசனை

Devaraj

18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது…!

Devaraj

அமிர்கான்-விஸ்வநாதன் ஆனந்துக்கு இடையே செஸ் போட்டி – எல்லாம் நல்லக் காரியத்துக்காக தான்…!

sathya suganthi

விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பின்னணி உள்ளது: மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் சர்ச்சைக் கருத்து

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல – மத்திய அரசு

Tamil Mint