a

நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு…! எந்த மாநிலத்தில் தெரியுமா?


கொரோனா 2வது அலை நாடு முழுவதும் ருத்ர தாண்டவமாடி வருகிறது. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் முதலில் கொரோனா 2வது அலை உக்கிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தென் மாநிலங்களிலும் நோய் பரவல் வீரியம் எடுத்துள்ளது.

Also Read  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்போது குறையும் - மருத்துவ நிபுணர்கள் சொன்ன தகவல் இதோ…!

அந்த வகையில் கர்நாடகாவில் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 35 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் நோய் பரவலை தடுக்க 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Also Read  ரெம்ட்சிவீர் தடுப்பூசியை ரூ.70,000க்கு விற்ற இளைஞர்கள் - விசாரணையில் தெரியவந்த தந்தை பாசம்…!

நாளை இரவு 9 மணி முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசியத் தேவைக்காக கடைகள் திறந்திருக்கும் என்றும் 10 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் மூடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுமானப்பணிகள், தொழிற்சாலைகள், வேளாண் தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் பொதுப்போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Also Read  தஞ்சை அருகே 56 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா – பள்ளி மூடல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொலைகார கொரோனா: இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree

8 எம்பிக்கள் அதிரடி சஸ்பெண்ட்

Tamil Mint

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது

Tamil Mint

நீட் தேர்வில் இந்திய அளவில் 8 வது இடத்தை பிடித்தார் தமிழக மாணவர் ஸ்ரீஜன்.

Tamil Mint

மறுபடியும் மொத இருந்தா! மீண்டும் அச்சுறுத்துமா நோய் தொற்று…

Jaya Thilagan

“இந்திய கொரோனா திரிபு சர்வதேச அளவில் கவலைக்குரியது” – உலக சுகாதார அமைப்பு

Lekha Shree

மோடியுடன் திமுக எம்பிக்கள் சந்திப்பு

Tamil Mint

டிசம்பர் 14 ஆம் தேதி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

Tamil Mint

தமிழக அரசியலில் அதிரடியாக களமிறங்கும் அமித்ஷா : போயஸ் இல்லத்தில் ரஜினியை சந்திக்கிறார்

Tamil Mint

இந்தியாவின் முதலாவது கொரோனா தடுப்பூசி

Tamil Mint

மே இறுதியில் கொரோனா பாதிப்பு வியக்கத்தக்க வகையில் குறையும்! – ஐஐடி விஞ்ஞானிகள் கணிப்பு

Lekha Shree

ரூ. 1000 கேஷ்பேக் ஆஃபர்.. எஸ்.பி.ஐ அசத்தல் அறிவிப்பு.. விவரம் உள்ளே

Ramya Tamil