a

கொரோனா பரவல் அதிகரிப்பால் மே 15ம் தேதி வரை முழு ஊரடங்கு!


பீகார் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மே 15ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது அம்மாநில அரசு.

அம்மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின்னர் முதல்வர் நிதிஷ் குமார், “பீகாரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 15ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்” என தெரிவித்தார்.

மேலும், முழு ஊரடங்கிற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க நெருக்கடிகால நிர்வாக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பீகார் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,000-ஐ கடந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 100-ஐ நெருங்கியுள்ளது.

Also Read  "Go Corona Go" - கடந்த ஆண்டு நினைவுகளை பகிர்ந்து ட்விட்டரை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

இதன் காரணமாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் மே 15ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விலைவாசி உயர்வா?… அதெல்லாம் பழகிடும்பா…! – சர்ச்சையை கிளப்பிய பீகார் அமைச்சரின் பேச்சு

Lekha Shree

ஐபிஎல் தொடரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருது பெற்ற வீரர்கள் விவரம்: 

Tamil Mint

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி, இணையதளத்தில் இருந்து நீக்கம்

Tamil Mint

டெல்டா மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tamil Mint

கோவிட் 2-வது அலைக்கு 5ஜி அலைக்கற்றை தான் காரணமா..? உண்மை என்ன..

Ramya Tamil

திருப்பதியில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு

Devaraj

முன்னாள் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

இனி 6 மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.. அமலுக்கு வரும் பகுதி நேர ஊரடங்கு..

Ramya Tamil

ஜியோமியின் குறிப்பிட்ட செல்போன்களுக்கு தடை விதிக்க வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிலிப்ஸ் நிறுவனம் மனுத்தாக்கல்

Tamil Mint

நாட்டில் 60 கோடி மக்கள் குடிநீர் பிரச்சினையால் பாதிப்பு – கருத்தரங்கில் தகவல்

Devaraj

புதுச்சேரியில் அடுத்தடுத்து பாஜக கூட்டணி ஆட்சிதான் – அமித்ஷா திட்டவட்டம்!

Lekha Shree

பால் விற்பனைக்காக ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி! எப்படி தெரியுமா?

Tamil Mint