a

7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை


சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கொரோனா ஊரடங்கு பிறப்பிப்பது தொடர்பாக 7 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

Also Read  வெற்றிவேல் வீரவேல்: 2 கோடி பேர் பங்கேற்ற கந்த சஷ்டி கவசம் பாராயணம்

இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்த 7 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ராஜீக் ரஞ்சன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ஏற்கனவே அனைத்து மாவட்டங்களிலும் இரவு நேர முழு ஊரடங்கு, ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மேற்கண்ட 7 மாவட்டங்களில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read  சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும், வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடி பொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது”: மு.க. ஸ்டாலின்

Tamil Mint

அரியர்ஸ் தேர்ச்சி விவகாரம் – அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் வெளியானது

Tamil Mint

மோடியோ மோடி… பின்றார்யா விஜயன்… ட்விட்டரை தெறிக்கவிட்ட சித்தார்த்!

Lekha Shree

தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கும் இ பாஸ்! – யார் யாருக்கு கட்டாயம் தெரியுமா?

Shanmugapriya

கொரோனா தடுப்பு பரிசோதனையில் பங்கு பெற விருப்பமா?

Tamil Mint

தடுப்பூசி போடப்பட்ட 2 மணி நேரத்தில் 27 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

வரும் பத்தாம் தேதி முதல்வர் கன்னியாகுமரி பயணம்

Tamil Mint

திமுக எம்.எல்.ஏ.களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

“அதிமுக-பாஜக, அமமுக தலைமையை ஏற்றால் கூட்டணி அமைக்க தயார்” – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

Lekha Shree

முதல் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது… கொரோனா குறித்து விவாதிக்கப்படும் என தகவல்

Ramya Tamil

தமிழகத்தில் 2 வாரங்களில் கொரோனா உச்சம் தொடும் – வெளியான பகீர் தகவல்!

Lekha Shree

தமிழகத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகள் மாற்றம்

Tamil Mint