சென்னை: சாலைகளில் உள்ள பள்ளம், குழிகளை சரி செய்ய நிதி ஒதுக்கீடு..!


சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் ஏற்படும் பள்ளம் மற்றும் குழிகளை உடனே சரி செய்ய சென்னை மாநகரட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பரவலாக மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Also Read  வரும் தேர்தலில் நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன்

மேலும், நேற்று சாலையில் இருந்த பள்ளத்தால் ஐடி ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் வைரல் ஆனதை அடுத்து, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் ஏற்படும் பள்ளம் மற்றும் குழிகளை உடனே சரி செய்ய சென்னை மாநகரட்சி உத்தரவிட்டுள்ளது.

சாலை பராமரிப்புக்கு மண்டல வாரியாக தலா ரூபாய் 10 லட்சம் என 15 மண்டலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Also Read  முடிந்தால் பிடித்துப்பார் முதல் காலில் விழுந்து கெஞ்சியது வரை..! நடந்தது என்ன?

மேலும், 942 சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென களஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

பொதுமக்கள், சாலைகளில் மழை நீர் தேங்கி இருந்தால் 1913 அல்லது 044-25619206 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  சட்டப்படியான வாக்குகளை எண்ணினால் நானே வெற்றி பெறுவேன்: டிரம்ப் பிடிவாதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இரு மாநகராட்சி அதிகாரிகள் சஸ்பென்ட்

Tamil Mint

கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது – அமைச்சரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

sathya suganthi

“ஓடிடியில் வெளியாகும் படங்களை தியேட்டர்களில் திரையிடுவதில்லை” – திரையரங்கு உரிமையாளர்கள்

Lekha Shree

கடலூரில் பயங்கர தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

Lekha Shree

TNPSC தேர்வுகளை எழுத ஆதார் எண் கட்டாயம்!

Tamil Mint

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை மெட்ரோ நிலையங்களில் ‘இது’ அறிமுகம்…!

Lekha Shree

நவம்பர் மாதம் முதல் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி?

Lekha Shree

கொடநாடு கொலை வழக்கு – ஓபிஎஸ்-இபிஎஸ் பேரவைக்கு வெளியே தர்ணா..!

Lekha Shree

கொரோனாவில் மீண்டதும் எத்தனை மாதங்களுக்கு அறிகுறிகள் இருக்கும்…?

sathya suganthi

ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு

Tamil Mint

தபால் வாக்குகள்…! அதிக தொகுதிகளில் திமுக முன்னிலை…!

Devaraj

தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியை உள்பட ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா…!

Devaraj