2 கிலோ எடையுள்ள எலுமிச்சை… எங்கு? முழுவிவரம் இதோ…


விவசாயி ஒருவர் 2.6 கிலோ எடையுள்ள மிகப்பெரிய எலுமிச்சை பழத்தை விளைவித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெலிஸ்பாலின்காஸ் என்ற விவசாயி 2.6 கிலோ எலுமிச்சையை விலைவித்தார். அதனை தொடர்ந்து இந்த வித்தியாசமான எலுமிச்சை போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார்.
இந்நிலையில் இது தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாகவே ஒரு எலுமிச்சையின் அளவு 56 முதல் 85 கிராம் வரை இருக்கும். அதுமட்டுமல்லாமல் உள்ளங்கையில் வைக்கும் போது சரியாக பொருந்தும் அளவிற்கு இருக்கும். ஆனால் இந்த எலுமிச்சை உருவத்தில் பெருதாகவுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read  டிரம்பின் செய்தியாளர் சந்திப்பின்போது வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு

இந்நிலையில் Monster Ponderosa என்ற வகை எலுமிச்சை பழங்கள் இது மாதிரி அதிகளவு எடை கொண்டதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆண்டு முழுவதும் டோனட்ஸ் இலவசம்…!

Devaraj

வாயை பிளந்து World Record செய்த பெண்: அடி தூள்….!

mani maran

ஃபேஸ் மாஸ்க் ஆல் ஏற்பட்ட விபரீதம்! – பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும் பெண்

Shanmugapriya

ரூ.25 கோடிக்கு ஏலம் போன ஓவியம்…!

Lekha Shree

’என்னை கொன்றாலும் பரவாயில்லை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற மாட்டேன்’ – அடம்பிடிக்கும் இந்து அர்ச்சகர்..!

suma lekha

அர்ணாப் கோஸ்சுவாமி கைதை கண்டித்து பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் எழுப்பி வருகின்றனர்

Tamil Mint

ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்? – மலாலா

Shanmugapriya

பள்ளி செல்லமுடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் 12 வயது சிறுமி! – குவியும் பாராட்டுகள்!

Tamil Mint

அமெரிக்க-மெக்சிகோ தடுப்புச்சுவரில் தூக்கி வீசப்பட்ட 2 குழந்தைகள் – அதிர்ச்சியூட்டும் வீடியோ…!

Devaraj

கொரோனா வைரஸ் – உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகள்…!

Lekha Shree

தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்… ஒரு வாழைப்பழத்தின் விலை ரூ.500!

Lekha Shree

ஃபேஸ்புக் நிறுவனம் மீது அமெரிக்க அரசு வக்கீல்கள் வழக்கு!

Tamil Mint