சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு…! எவ்வளவு தெரியுமா?


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து அதன் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது.

இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு விலையையும் உயர்த்துவது வழக்கம்.

அதன்படி கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

Also Read  நெல்லையில் கொள்ளையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு

அந்த வகையில் அம்மாதத்தில் மட்டும் சிலிண்டர் விலை 125 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் ஏப்ரல் 1 ஆம் தேதி சிலிண்டருக்கு 10 ரூபாய் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீரென 25 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

Also Read  சட்டப்பேரவைக்குள் நுழையும் 234 பேர்களில் 12 பேர் மட்டுமே பெண்கள்…!

ஏற்கனவே சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.825ஆக இருந்தது. ரூ.25.50 காசு உயர்த்தப்பட்டு இருப்பதால் ரூ.850.50 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல 19 கிலோ கொண்ட வர்த்தக பயன்பாட்டு சிலிண்டருக்கு ரூ.84.50 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதன் விலை ரூ.1603ஆக இருந்தது. இப்போது ரூ.1685.50ஆக உயர்ந்து உள்ளது.

Also Read  மத்திய அரசுக்கு ரூ 31.50; தமிழகத்துக்கு வெறும் ரூ.1.40 - உண்மையை போட்டுடைத்த பிடிஆர்…!

3 மாதத்திற்கு பிறகு எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவனை கொன்ற தாய்…!

Lekha Shree

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்!

Lekha Shree

பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் – சீமான் ட்வீட்!

Lekha Shree

“தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்” – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

கொரோனா அப்டேட் – தமிழகத்தில் ஒரே நாளில் 335 பேர் பலி!

Lekha Shree

வேலையில்லா திண்டாட்டத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தி போஸ்டர்! வேலையில்லா இளைஞர்களின் அட்ராசிட்டி!

Tamil Mint

தலைமை செயலகத்தில் உதயநிதி ஸ்டாலின் படம்? – ஜெயக்குமார் விமர்சனம்..!

Lekha Shree

தமிழகத்தின் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு…! அவையில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு…!

sathya suganthi

சென்னையில் ஒரே நாளில் 7,564 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Lekha Shree

அண்ணா பிறந்த நாள்: முதல்வர் மரியாதை

Tamil Mint

உண்மையான மெர்சல் டாக்டர் காலமானார், கண்ணீரில் மக்கள்

Tamil Mint

கும்பகோணத்தில் ஒரே பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா…!

Devaraj