a

கவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை! – நடந்தது என்ன?


கவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மருந்து கட்டுப்பாட்டு ஆணையர் உறுதி அளித்துள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பியும் ஆன கவுதம் காம்பீர் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

Also Read  ஆக்சிஜன் இல்லாமல் தவித்த சிஎஸ்கே வீரர்… உடனே உதவிய சோனு சூட்!

அந்த தொண்டு நிறுவனத்தில் ஃபாபிஃப்ளூ என்ற மருந்தை சட்டவிரோதமாக கையிருப்பில் வைத்திருந்ததாகவும் அதை கொரோனா நோயாளிகளுக்கும் வழங்கியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருந்து கட்டுப்பாட்டு ஆணையர் கூறுகையில், கவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Also Read  யோகா இந்தியாவில் தோன்றியது கிடையாது - நேபாள் பிரதமர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரிட்டன் விமானங்களுக்கான தடை மேலும் நீட்டிக்கப்படலாம்

Tamil Mint

ஐசிசி பிப்ரவரி மாத விருது – பரிசீலனை பட்டியலில் இந்திய வீரர் அஷ்வின்!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி தந்த ஞானோதயம் – மன்னிப்பு கேட்ட திருடன்…!

Devaraj

கொரோனாவால் கைதிகளுக்கு அடித்த ஜாக்பாட்…!

sathya suganthi

தந்தை பாசத்தால் உத்திரப்பிரதேச முதல்வரை நெகிழ வைத்த சிறுமி

Tamil Mint

கொரோனா ஊரடங்கு : ஓட்டுநர் உரிமம் ரினிவல்…! அவகாசம் நீட்டிப்பு…!

sathya suganthi

சசிகலாவை சந்திக்கும் பிரபலங்கள் – எம்எல்ஏக்களும் சந்திக்கப்போகும் தகவலால் அ.தி.மு.க. அதிர்ச்சி

Jaya Thilagan

எங்கடா கேதர் ஜாதவ்? – ஆதரவு குரல் எழுப்பும் ரசிகர்கள்!

Devaraj

அதிமுகவில் தொடரும் போஸ்டர் யுத்தம்? – வைரலாகும் ஈபிஎஸ் ஆதரவாளர்களின் பதிலடி போஸ்டர்!

Lekha Shree

பெட்ரோல் விலை சதத்தை கடந்த 8 மாநிலங்கள்…!

Lekha Shree

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணை

sathya suganthi

குழந்தை உயிரை காப்பாற்றிய ரியல் ஹீரோவுக்கு ரூ.50,000 சன்மானம்

Jaya Thilagan