சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் நடித்த கௌதம் மேனன்..!


சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் பிரபல இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகாத்திகேயன் தற்போது ‘டான்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இந்த திரைப்படத்தை லைகா படநிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Also Read  சிவகார்த்திகேயனின் 'டான்' பட அப்டேட்… விரைவில் துவங்கும் படப்பிடிப்பு..!

இந்நிலையில், இந்த படத்தில் முதன் முறையாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரபல இயக்குநர் கெளதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இவரது காட்சிகளின் படப்பிடிப்பு முடிவு பெற்றுள்ளதகாவும் தகவல் வெளிவந்துள்ளது.

Also Read  மனைவியின் முகத்தை கடைசியாக காண பிபிஇ கிட்டுடன் வந்த அருண்ராஜா காமராஜ்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’?

Lekha Shree

ஊரடங்கில் களத்தில் வேறுமாறி கலக்கும் இளம் நடிகை…! குவியும் வாழ்த்து…!

sathya suganthi

நெற்றிக்கண் திரைப்படம் தெலுங்கில் ரீமேக்: நயன்தாரா வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா.?

mani maran

மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி – ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்கும் மோகன் லால்!

Lekha Shree

அட்லீ-ஷாருக் கான் இணையும் படத்தின் படப்பிடிப்பு ‘இந்த’ மாதத்தில் தொடக்கம்?

Lekha Shree

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

சார்பட்டா படத்தின் புதிய அப்டேட்..!இயக்குனர் பா.ரஞ்சித் அறிவிப்பு…

HariHara Suthan

கையில் குழந்தையுடன் நயன் மற்றும் விக்கி… வைரலாகும் புகைப்படம்..!

suma lekha

பண மோசடி வழக்கில் சிக்கிய பாலிவுட் நடிகை நோரா ஃபதேகி..!

Lekha Shree

நடிகர் ஆர்யாவை விடாமல் துரத்தும் பண மோசடி வழக்கு..!

suma lekha

‘விக்ரம்’ படத்தில் இணைந்த 2 சீரியல் நடிகைகள்? விஜய் சேதுபதிக்கு 3 ஜோடியா? குழம்பும் ரசிகர்கள்..!

Lekha Shree

ஏப்ரல் 2021 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது கர்ணன்! – தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!

Tamil Mint