“இது அதிர்ச்சியாக உள்ளது” – இயக்குனர் பா.ரஞ்சித்தின் ட்வீட்க்கு எதிர்ப்பு தெரிவித்த கௌதம் மேனன்..!


இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பதாக அறிவிப்பு வெளியான ‘அன்புச்செல்வன்’ படத்தில் தான் நடிக்கவேயில்லை என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கௌதம் மேனன் கடந்த ஆண்டு வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வருகிறார்.

Also Read  கிருத்திகா உதயநிதி படத்தில் இணையும் 4 பிரபலங்கள்…!

தற்போது சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இயக்குநர் கௌதம்மேனன் முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று வெளியானது.

அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கும் இப்படத்திற்கு அன்புச்செல்வன் என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர்.

Also Read  கமலுக்கு வில்லனாகும் பகத் ஃபாசில்! விக்ரம் படத்தின் அப்டேட் இதோ!

ஆனால் இப்படத்திற்கு மறுப்பு தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன். அவரது டுவிட்டர் பதிவில், “இது எனக்கு அதிர்ச்சியாகவும் புதிதாகவும் இருக்கிறது. நான் நடிக்க உள்ளதாக கூறப்படும் இந்த படம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

இந்த போஸ்டரில் இடம் பெற்றிருக்கும் இயக்குனரையும் எனக்கு தெரியாது. நான் அவரைச் சந்தித்ததும் இல்லை. இப்படத்தின் தயாரிப்பாளர் பெரிய ஆட்களை வைத்து ட்வீட் செய்திருக்கிறார், இது போன்ற ஒன்றை மிக எளிதாக எப்படி செய்ய முடிகிறது என அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read  தோனி படத்தை பகிர்ந்த ஜான்சீனா : வைரலாகும் போஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முல்லை ஆகிய நான்… முதல் முறையாக வி.ஜே.சித்ரா குறித்து மனம் திறந்த காவியா!

HariHara Suthan

“வெட்கி தலைகுனிகிறேன்” – ஆப்கான் விவகாரம் குறித்து நடிகை ஏஞ்ஜெலினா ஜோலி..!

Lekha Shree

“சமந்தா வீடியோ போட்டா நீக்கிடுங்க” – யூடியூப் சேனல்களை எச்சரித்த நீதிபதி!

Lekha Shree

‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் 2வது பாடல்… வெளியான சூப்பர் அப்டேட்..!

Lekha Shree

அப்பாவானார் ஆர்யா – நடிகர் விஷால் நெகிழ்ச்சி ட்வீட்

suma lekha

வேற மாதிரியான வலிமை முதல் சாங் வெளியானது.!

suma lekha

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு போட்டியாக களமிறங்கும் ‘Survivor’..! தொகுப்பாளர் இவரா?

Lekha Shree

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா – விருதுகளை அள்ளி குவித்துள்ள ‘அசுரன்’!

Lekha Shree

நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்…!

Lekha Shree

பிக்பாஸ் கேப்ரியலாவை தொடர்ந்து இவருக்கும் கொரோனா பாதிப்பு உறூதி..

Ramya Tamil

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்?

suma lekha