இந்த 2 மாற்றங்கள் செய்தால் இந்திய அணி வெற்றி பெறும் : கவாஸ்கர் கருத்து


டி-20 உலகக்கோப்பை போட்டி தொடரில் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டித் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்தனர்.

Also Read  ஐபிஎல் 2021: 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி..!

அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்நிலையில் இந்த அணியில் இரண்டு மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் 11 பேர் கொண்ட சிறப்பான அணி களத்தில் இறங்காததே பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய அணியில் பந்து வீசும் அளவிற்கு ஃபார்மில் இல்லாத இந்தியாவிற்கு பதிலாக இஷான் கிருஷ்ணனையும் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக தேவைப்படும் நேரங்களில் ரன்களை அடிக்க ஷர்துல் தாகூரையும் ஆடும் 11 இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Also Read  குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

8 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு!

Lekha Shree

மும்பையை வீழ்த்தி டெல்லி கேப்பிடல் அசத்தல் வெற்றி!

Devaraj

சென்னை வந்தடைந்தார் விராட் கோலி!

Jaya Thilagan

சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று மோதல் – வெற்றி யாருக்கு?

Devaraj

ரொனால்டோ பாணியை பின்பற்றிய பிரான்ஸ் கால்பந்து வீரர் போக்பா…!

Lekha Shree

ட்ரெண்டாகும் தல தோனியின் அசத்தலான ஹேர் ஸ்டைல்.

mani maran

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி!

Lekha Shree

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Lekha Shree

“காயப்பட்ட சிங்கத்தோட கர்ஜனை பயங்கரமா இருக்கும்!” – சொல்லியடித்த ‘தல’ தோனி..!

Lekha Shree

கப்புல் அவுட்டிங் – வைரலாகும் விராட் கோலி-அனுஷ்கா சர்மா புகைப்படங்கள்!

Lekha Shree

ஐபிஎல் முக்கியமா – சாகித் அப்ரிடி விமர்சனம்!

Jaya Thilagan

“அப்படி என்ன இருக்கு?” – மலைக்கா அரோரா முதல் விராட் கோலி வரை அருந்தும் கருப்பு தண்ணீர்..!

Lekha Shree