a

‘புதுப்பேட்டை’ படத்தில் சினேகா ரோலில் முதலில் நடிக்கவிருந்தவர் யார் தெரியுமா?


செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்து வெளியான சூப்பர் ஹிட் படம் புதுப்பேட்டை. இப்படம் வெளிவந்து 15 ஆண்டுகள் ஆகிறது. விரைவில் இப்படத்தின் 2ம் பக்கமும் உருவாகவுள்ளதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

இப்படம் நடிகர் தனுஷின் சிறந்த நடிப்புக்கு சான்றாக விளங்கும் பல படங்களில் முதமையானது மற்றும் முக்கியமானது என்றே கூறலாம்.

Also Read  'கர்ணன்' பட டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு…! ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்நிலையில், தற்போது ஒரு பேட்டியில் நடிகை மற்றும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் இப்படத்தில் சினேகா நடித்திருந்த ரோலில் முதலில் நடிக்க இருந்தது வரத்தான் என கூறியுள்ளார்.

அப்படத்திற்கு அவர்தான் அந்த ரோலுக்கு செலக்ட் செய்யப்பட்டதாகும் பின்னர் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் அப்படத்தில் இருந்து வெளியேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  பிரபல தயாரிப்பு நிறுவனத்தை வாங்கிய அமேசான்…!

மேலும், இப்பேட்டியில் அவர் மற்றோரு சுவாரசியமான விஷயத்தையும் அவர் கூறியுள்ளார். விஜய் மற்றும் சிம்ரன் இணைந்து ஆடிய ஆல்தோட்ட பூபதி பாடல் இன்றவும் விஜய்யின் பெப்பி பாடல்களில் ஒன்று. அதில் சிம்ரனுக்கு பதில் ஆடவிருந்தது காயத்ரி ரகுராம் தானாம்.

பின்னர் சில காரணங்களால் அப்படத்தில் விஜய்யுடன் ஆடமுடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். இப்பேட்டி தற்போது வைரலாகியுள்ளது.

Also Read  "ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன்" - வைரமுத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாபநாசம் 2 உருவாவது சாத்தியமா? கமல்ஹாசன் ரியாக்‌ஷன் என்ன?

Jaya Thilagan

பிரபல சன் டிவி சீரியல் ஹீரோ தொடரில் இருந்து விலகல்… ரசிகர்கள் அதிர்ச்சி..!

Lekha Shree

வாத்தி கம்மிங் பாடலுக்கு வேற லெவலில் நடனமாடிய சிறுவன்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்கிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி!

Lekha Shree

“நீங்கள் எங்களுக்கு அருகில் தான் இருக்கிறீர்கள்” – சேதுராமனின் மனைவி கண்ணீர் பதிவு!

Shanmugapriya

மக்கள் செல்வனுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ்… இணையத்தை கலக்கும் புகைப்படம்!

Lekha Shree

நடிகை ஆண்ட்ரியாவின் சிகப்பு உடை சமையல்! வைரலாகும் புகைப்படம் இதோ…

Jaya Thilagan

ஆன்லைனில் வளைகாப்பு கொண்டாடிய பிரபல பாடகி…!

Devaraj

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

“கதாப்பாத்திரங்களின் வலிமையை உணர்ந்து நடிப்பவர்” – விஜய் சேதுபதியை புகழ்ந்த சிரஞ்சீவி

Tamil Mint

நடிகர் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகை…! யார் தெரியுமா?

Lekha Shree

‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் சமந்தா நடிக்க இதுதான் காரணமா?

Lekha Shree