‘உரிமைத்தொகை’ குறித்த காயத்ரி ரகுராமின் ட்வீட்… கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்..!


திமுக அரசு அறிவித்திருந்த உரிமை தொகை 1,000 ரூபாய் குறித்து தனது கருத்தை பதிவிட்டிருந்தார் காயத்ரி ரகுராம். இது சர்ச்சையை கிளம்பியதை அடுத்து இணையவாசிகள் அவரை கலாய்த்து வருகிறார்கள்.

திமுக அறிவித்திருந்த வாக்குறுதி பட்டியலில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் எனக் கூறி இருந்தார்கள்.

அந்த வகையில் அத்திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் கட்சி சார்பாக கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இத்திட்டம் குறித்து பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் ட்விட்டரில், “ரேஷன் கடையில் அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று கூறியிருந்தார்கள்.

Also Read  சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்கலாம்… முழு விவரம் இதோ..!

அது பற்றி விசாரிக்கச் சென்றால் கொண்டைகடலை கொடுத்த கார்டுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் கொண்டைகடலை போடாத கார்டுக்கு இல்லை என்று கூறுகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் நான்கு எழுத்துக்கள் (NPHH) கொண்ட நபர்களுக்கு இல்லை என்றும் மூன்று எழுத்துக்கள் (HHH) கொண்ட நபர்களுக்கு மட்டுமே உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

Also Read  "11ம் வகுப்பு நுழைவுத்தேர்வு ரத்து" - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

கொடுத்தால் அனைத்து பெண்களுக்கும் சமமாக கொடுங்கள். இல்லையென்றால் கொடுக்காதீர்கள்.
இப்படிக்கு ஒரு பெண்.

முதல்வர், இதற்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?” என்று பதிவிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலினை டேக் செய்திருந்தார்.

இந்த பதிவு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இணையவாசிகள் பலரும் காயத்ரியை கலாய்த்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Priority Household (PHH) என்றால் முன்னுரிமை உள்ள குடும்ப அட்டை. Non-Priority Household (NPHH) என்றால் முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டை என பொருள்படும் என உணவுத்துறை சார்ந்த வட்டாரங்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

Also Read  கிரிக்கெட் வீரர் அஷ்வினின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இந்த தாடியா அந்த தாடியா?” – கமல்ஹாசன்

Shanmugapriya

அரசியலில் ரீ என்ட்ரீ – சசிகலா நடராஜனின் வைரலாகும் ஆடியோ…!

sathya suganthi

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கலாய்க்கிறாரா விஜய்…! சைக்கிளில் வந்ததற்கான பின்னணி என்ன?

Devaraj

திரையரங்கு 50% தான் இயங்கும்… ஆனால் வரி மட்டும் முழுமையாக கட்டவேண்டுமா?” மத்திய அரசை கிழித்தெடுத்த டி.ராஜேந்தர்! முதலமைச்சரிடம் கோரிக்கை!

Tamil Mint

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் முறையாக முழுமையாக நடத்தப்படும் -மு.க.ஸ்டாலின்

Tamil Mint

“தூங்கக்கூட முடியல” – PSBB பள்ளி விவகாரம் குறித்து ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree

கேரள அமைச்சரவையில் புதுமுகங்கள் – சைலஜா டீச்சர் வரவேற்பு

sathya suganthi

google pay மற்றும் phone pe மூலம் மொய் வசூலித்த மணமக்கள்! மதுரையில் அசத்தல் சம்பவம்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

தமிழகம்: +2 பொதுத்தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு..!

Lekha Shree

தமிழக அரசில் அடுத்த கட்ட நகர்வு, மூத்த அதிகாரிகளின் டெல்லி பயணம் இதற்குத்தானா?

Tamil Mint

இது சும்மா டிரெய்லர்தான்…! வட பழனி கோயிலின் ரூ.250 கோடி சொத்து மீட்பு…!

sathya suganthi

விவேக் மறைவுக்கு தடுப்பூசி காரணமா? தெளிவுபடுத்துங்கள் என கேட்கும் மருத்துவர்!

Lekha Shree