a

கொரோனா பரவலில் ஐபிஎல் முக்கியமா – கில்கிறிஸ்ட் கேள்வி!


நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவுக்கு பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் நாட்டில் தலை விரித்தாடுகிறது.

பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா பரவலுக்கிடையேயும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த முறை கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலானதால் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்தது.

Also Read  உலகக் கோப்பை கால்பந்தில் நாங்க இல்லாம எப்படி? - ஜெர்மனி, இத்தாலி தகுதி சுற்றில் வெற்றி!

இந்த முறை அதை விட கொரோனா தாக்கம் வீரியம் அடைந்துள்ள நிலையிலும் ஐபிஎல் போட்டிகள் தங்கு தடையின்றி நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் இந்த சூழலில் தேவைதானா என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.


அவர் குறிப்பிட்டுள்ளதாவது :
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

Also Read  தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்

இந்தநிலையில் அங்கு நடைபெறும் ஐபிஎல் தொடர் பொறுத்தமற்றது இல்லையா? அல்லது மக்களை திசைதிருப்ப நடத்தப்படுகிறதா? எதுவாயினும் இந்தியர்களுக்காக பிரார்த்திக்கிறேன் என அவர் பதிவிட்டுள்ளார்.

இதேபோல இந்தியாவில் அதிவேகமாக தொற்று பரவும் நிலையில் தேவையான உதவிகளை செய்து தர பாகிஸ்தான் தயாராக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் அந்நாட்டு பிரதமருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Also Read  ஐபிஎல்லில் கொரோனா - என்ன செய்யப்போகிறது பிசிசிஐ?

அவரை தொடர்ந்து ராயல்பிண்டி எக்ஸ்பிரஸ் என செல்லமாக அழைக்கப்படும் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தருக்கு இந்தியர்களுக்காக பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“லைட்! கேமரா!! ஆக்ஷன்!!! ஒர்க் from ஹோமில் பணிபுரியும் வாட்சன்!

Lekha Shree

ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போர்; மனங்களை வென்ற சஞ்சு சாம்சன்!

Devaraj

உட்றாதீங்க எப்போ – வெளிநாட்டு வீரர்களுக்கு வலைவீசிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

Jaya Thilagan

அடுத்த வருட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் யார்..? அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்னை அணி !!

Tamil Mint

நியூசிலாந்திடம் மூன்று நாட்களுக்குள் இந்தியா தோல்வியை தழுவிய போது ஆடுகளத்தை குறித்து யாருமே வாய் திறக்காதது ஏன் – இந்திய அணி கேப்டன் விராட் கோலி சரமாரி கேள்வி

Jaya Thilagan

பெருமிதம் கொள்ளும் சாம் கரன்… ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்… இங்கிலாந்து அணி செல்லும் சுட்டிக் குழந்தை…

VIGNESH PERUMAL

பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே அணி! விரைவில் தல தரிசனம்!

Lekha Shree

பிரெஞ்சு ஓபன் – பட்டம் வென்றார் ரஃபேல் நடால்:

Tamil Mint

டைவ் அடித்த எம்எஸ் தோனி – 21 மாதங்கள் தாமதம் ஏன் என ரசிகர்கள் கேள்வி!

Jaya Thilagan

டி20 உலகக் கோப்பையை சென்னையில் நடத்த திட்டமா?

Devaraj

இன்றைய ஐ. பி. எல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது

Tamil Mint

சூரியகுமார் யாதவுக்கு ஆதரவு குரல் கொடுத்த கௌதம் கம்பீர்!

Lekha Shree