மாமன் மகன்களோடு செல்போனில் பேசியதால் அடி உதை! ஊரே பார்க்க கொடுமைப் படுத்திய அதிர்ச்சி வீடியோ!


மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள், தங்கள் தாய்மாமனின் மகன்களுடன் தொலைபேசியில் பேசியதற்காக அவர்களது குடும்ப உறுப்பினர்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவாரா? உங்களுக்கு காத்திருக்கும் புது சிக்கல்…!

இந்த சம்பவத்துக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் வழக்குப் பதிவு செய்து பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாய் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் கடந்த ஜூன் 22-ஆம் திகதி தார் (Dhar) மாவட்டத்தில் பிபால்வா (Pipalwa) கிராமத்தில் நடந்துள்ளது என்றும் ஆனால், இதன் வீடியோ இணையத்தில் வைரலாக்கப்பட்ட பிறகே ஜூன் 25 ஆம் திகதி காவல் துறைக்கு தெரியவந்தது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Also Read  இணைபிரியாத பாசம்: கணவர் கொரோனாவால் உயிரிழந்ததை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட மனைவி!

பாதிக்கப்பட்ட 19 மற்றும் 20 வயது பெண்கள், முதலில் புகாரை பதிவு செய்ய மிகவும் பயந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பிறகு, அந்த பெண்களில் ஒருவர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்களது புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

Also Read  3 ஆயிரம் மருத்துவர்கள் ராஜினாமா - காரணம் இது தான்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐ.சி.சி. கிரிக்கெட் தர வரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த மிதாலிராஜ்..!

sathya suganthi

மது அருந்துபவர்களை கெட்டவர்கள் என்று கூற முடியாது – ப.சிதம்பரம்

Shanmugapriya

திரிணமுல் காங்கிரசில் இணைந்த பிரணாப் முகர்ஜியின் மகன்..!

Lekha Shree

மனைவியின் துயரைப்போக்க சொந்தமாக கிணறு தோண்டி அசத்திய மனிதர்! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

கேரளாவில் ஜூன் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

Shanmugapriya

ஒன்றிய அரசு என்று அழைப்பது அம்பேத்கரை இழிவு படுத்தும் செயல் -எல். முருகன்

Shanmugapriya

வட மாநிலங்களில் களைகட்டும் கோமிய விற்பனை! பல Flavor-களில் கிடைக்கிறது!

sathya suganthi

மத்திய அரசின் கையிருப்பிலிருந்து வெங்காயம் சந்தைக்கு வழங்கப்பட்டது

Tamil Mint

தோனியின் புகைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை…!

Lekha Shree

“லட்சத்தீவை காப்பாற்றுங்கள்” என எழுப்பப்படும் குரல்கள் – பின்ணணி என்ன?

Lekha Shree

“பழைய ரூ.100, ரூ.10 மற்றும் ரூ.5 நோட்டுகள் திரும்ப பெறப்படாது” – ரிசர்வ் வங்கி

Tamil Mint

தேனீ வளர்ப்புக்கு ஏஞ்சலினா ஜோலி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

sathya suganthi