ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GoBackStalin ஹேஷ்டேக்…! என்ன காரணம்?


கோவைக்கு இன்று வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று கோவைக்கு வருகை தருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அதிமுக ஆதரவாளர்கள் #GoBackStalin என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read  உறுதியானது அதிமுக - பாமக கூட்டணி! - பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

ஆட்சி பொறுப்பிற்கு வந்து இவ்வளவு நாட்களாகியும் கோவையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் கோவையில் திமுக தோல்வியுற்றதால் அம்மக்களுக்கு முதலமைச்சர் பாரபட்சம் பார்ப்பதாகவும் பலர் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கோவையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை போன்ற பல பிரச்சனைகளை ஆளும் அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் உள்ளாட்சி தேர்தல் வருவதால் தான் தற்போது முதலமைச்சர் வருகை தருவதாகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read  பேருந்தில் பெண் பயணிகளிடம் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு..!

இதன் காரணமாகவே ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாளை வெளியாகிறது 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்…

suma lekha

மக்களைப் பிளவுபடுத்தும் பேரணிகள் அனுமதிக்கப்படாது: அஇஅதிமுக

Tamil Mint

அதிமுக கூட்டணியில் பத்மநாபபுரம் தொகுதி யாருக்கு?

Bhuvaneshwari Velmurugan

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்: அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மரியாதை..!

Lekha Shree

ஓரிரு நாட்களில் வெளியாகும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்?

Lekha Shree

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை..!

Lekha Shree

டாப் 5 வின்னர்ஸ்…! அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் விவரம்…!

sathya suganthi

“ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Lekha Shree

மாநகராட்சிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்களை வரும் 10ம் தேதி முதல் திறக்கலாம்.

Tamil Mint

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடம்…!

Lekha Shree

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் எம்.பி. ரமேஷ் கைது…!

Lekha Shree

சாத்தான்குளம் விவகாரம்: சிபிஐ விசாரணை இன்று தொடக்கம்

Tamil Mint