கோவா பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க வெற்றி


கோவாவில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 49 இடங்களில் 32 இடங்களை கைப்பற்றியுள்ளது. 

எதிர்க்கட்சியான காங்கிரஸ் நான்கு இடங்களைப் பிடித்துள்ளது. தென் கோவாவில் உள்ள பெனலிம் இடத்தை ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஹான்சல் பெர்னாண்டஸ் வென்றார். 

Also Read  வீட்டில் இருந்ததோ ஒரே ஒரு பல்பு! - கரண்ட் பில்லோ ரூ. 12,500!

“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும், மாநில அரசின் கொள்கைகளிலும் விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை கோவா பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன” என்று பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா  கூறியுள்ளார். 

மொத்தம் 50 இடங்களைக் கொண்ட மாநிலத்தின் மாவட்ட பஞ்சாயத்துகளில் 48 தொகுதிகளில் டிசம்பர் 12 அன்று வாக்களிப்பு நடந்தது. 

Also Read  நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

ஒரு தொகுதியில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றிருந்தாலும், மற்றொரு தொகுதியில் ஒரு வேட்பாளரின் மரணம் காரணமாக தேர்தல் எதிர்நீக்கப்பட்டது. 

கோவா பா.ஜ.க தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே, “2022 கோவா சட்டமன்றத் தேர்தலின் விளைவாக என்ன இருக்கும் என்பதையும் இந்த முடிவு வெளிப்படுத்துகிறது. மாநிலத்தில் முழுமையான பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைப்போம்” என்று கூறினார்.

Also Read  திண்டிவனம் ராமமூர்த்தி மறைவு… காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பசுவை கொன்றால் 5 ஆண்டுகள் சிறைவாசம்: கர்நாடகா அரசின் புதிய சட்டம்

Tamil Mint

ஏறுமுகத்தில் கொரோனா – வார இறுதியில் ஊரடங்கு..!

Lekha Shree

கொரோனா மருத்துவமனைகளாக மாற்றப்படும் ராணுவ முகாம்கள்…!

Devaraj

மருமகளா? மகளா? – அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

Lekha Shree

டுவிட்டர் அதிகாரிகளை கைது செய்ய மத்திய அரசு முடிவு!

Tamil Mint

மே.வங்கத்தில் அம்மா மதிய உணவுத் திட்டம்: ரூ.5-க்கு பயனடையும் ஏழைகள்

Tamil Mint

மத வேறுபாட்டை தூண்டும் போலி முகநூல் செய்தி… வைரலாகும் உண்மை புகைப்படம்!

Lekha Shree

உக்கிரம் காட்டும் கொரோனா…! 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு…!

Devaraj

பள்ளிக்கூடத்தை கூட தாண்டாமல் பலே பதவிகளை ஸ்வப்னா பெற்றது எப்படி? பகீர் தகவல்கள்

Tamil Mint

“ஆண் குழந்தை தான் வேண்டும்” – மனைவிக்கு 8 முறை கருக்கலைப்பு செய்த கொடூரன்..!

mani maran

சைலஜா டீச்சருக்கு பதில் வீணா ஜார்ஜ்…! பினராயி அமைச்சரவையில் 3 பெண் ஆளுமைகள்…!

sathya suganthi

கிழிந்த ஜீன்ஸ் பற்றிய கருத்து! – மன்னிப்பு கோரிய முதல்வர்!

Shanmugapriya