a

300 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘காட்சில்லா’ சுறாவுக்கு புதிய பெயர் சூட்டல்…!


2013ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 300 மில்லியன் ஆண்டுகள் பழமையான காட்ஸில்லா சுறாவுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் நியூ மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத சுறாவுக்கு காட்ஸில்லா சுறா என பெயர் சூட்டப்பட்டது. பின்னர் 7 ஆண்டுகள் முழுமையான அகழாய்வுக்கு பின் தற்பொழுது முறையான பெயர் சூட்டடப்பட்டுள்ளது.

Also Read  மிகப் பெரிய மாம்பழம் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த விவசாயிகள்!

இந்த சுறாவின் புதைப்படிவங்கள் நியூ மெக்சிகோவின் அல்பகெர்க்கிக்கு கிழக்கே தோண்டப்பட்ட இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

அதனால் அந்த புதைப்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலத்திற்கு சொந்தமான குடும்பத்தை கவுரவிக்கும் வகையில் டிராகோப்ரிஸ்டிஸ் ஹாஃப்மானோரம் (அ) ஹாஃப்மேனின் டிராகன் சுறா என பெயர் சூட்டப்படியுள்ளது.

Also Read  சிவப்பு பட்டியலில் இந்தியா….!

இந்த சுறாவின் பற்களானது தனித்துவம் வாய்ந்ததாக கண்டுபிடிப்பாளர் ஜான் பால் கூறியுள்ளார். இதன் பற்கள் இரையை துளைப்பதற்கு பதிலாக இரையை கவ்வி நசுக்கும் தன்மை வாய்த்தது என அவர் கூறியுள்ளார்.

இந்த சுறாவை ஆராய்ச்சியாளர்கள் ஒரு தனி இனமாக காட்டுகின்றனர்.

Also Read  “அமெரிக்காவில் இது மிகவும் புதிய நாள்” – ஜோ பைடன் நெகிழ்ச்சி ட்வீட்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தைகளை கவர்ந்த “மிட்டாய் தீம் பார்க்”…!

Devaraj

இனி முகக்கவசம் வேண்டாம்: இஸ்ரேல் அறிவிப்பு

Devaraj

இளம் பெண்ணின் அறையில் இருந்த ஸ்பைடர் கூட்டம்! – இணையத்தில் பகிரப்பட்டுள்ள ஆச்சரியமூட்டும் வீடியோ!

Tamil Mint

அமெரிக்காவின் சரித்திரம் மாற்றி அமைக்கப்படும்: கமலா ஹாரிஸ்

Tamil Mint

தடுப்பூசிக்காக வயதானவர்கள் போல மாறிய பெண்கள்! – வினோத சம்பவம்!

Shanmugapriya

140 தெருநாய்களை தத்தெடுத்த வெளிநாட்டு தம்பதி! – நாய்களுக்காக கேரளாவில் தங்கிய நிகழ்ச்சி சம்பவம்!

Shanmugapriya

கொரோனா பாதிப்புக்கு இடையே வரலாறு காணாத லாபம் ஈட்டிய லாம்போர்கினி கார் நிறுவனம்…!

Devaraj

கறுப்பர்களுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரும் வன்முறை

Tamil Mint

கியூபா தலைவர் பதவியிலிருந்து விலகும் காஸ்ட்ரோ குடும்பம்…!

Devaraj

கிரிக்கெட் போட்டியின் போது காதலை வெளிப்படுத்திய ரசிகர்!!

Tamil Mint

அமெரிக்க பாராளுமன்றத்தில் எதிரொலித்த அம்பேத்கரின் புகழ்…!

Devaraj

“பாப் பாடகி ரிஹானா ஒரு முட்டாள்” – கங்கனா ரனாவத்

Tamil Mint