a

தமிழகத்தில் தங்க காசு தரும் ஏடிஎம்….! எங்கு உள்ளது தெரியுமா?


தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் முதல் முறையாக ஏடிஎம் மூலம் தங்க காசு வினியோகிக்கும் புதிய விற்பனை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தங்க நகை தயாரிப்பாளர்கள் சார்பாக கிராஸ்கட் ரோடு-சிங்கப்பூர் பிளாசாவில் உள்ள மென்ஸ் அவென்யூவில் தங்கக்காசு தரும் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

கோவை ஃபுள் மூன் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் இந்த ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் இந்த ஏடிஎம்மில் ரொக்கம் மற்றும் யுபிஐ, கூகுள் பே, போன்பே, பீம் உள்ளிட்ட செயலிகள் மூலம் பி.எஸ்.915 தரச் சான்றிதழுடன் தங்க காசுகளை பெற முடியும்.

இதில் இடம்பெற்றுள்ள க்யூ ஆர் கோட் மூலம் விற்பனையாளர் குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

Also Read  "ரயில்களை வழக்கம் போல் இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம்

மேலும், இதேபோல கோவை மாநகரில் இன்னும் 10 இடங்களில் தங்க காசு வழங்கும் ஏடிஎம் இயந்திரங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டு உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மன்மோகன் சிங் பிறந்தநாள்: மோடி மீது ராகுல் தாக்கு

Tamil Mint

அதிமுக வேட்பாளரை ஊருக்குள் நுழைய விடாமல் சண்டை போட்ட பொதுமக்கள்… வைரல் வீடியோ!

Devaraj

குழந்தையை மடியில் வைத்து கார் ஓட்டிய டிரைவர்… கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்புகள்!

Lekha Shree

நிலத்தகராறு காரணமாக இரண்டு நபரை சுட்டு காயப்படுத்திய 80 வயது முதியவர்

Tamil Mint

வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு

Tamil Mint

சென்னை ஐஐடி-யில் 66 மாணவர்கள், நான்கு பணியாளர்கள் உட்பட 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Tamil Mint

அமேசான் தனித் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடோன்களாக மாற்றப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்: திருப்பூர் சுப்பிரமணியம்

Tamil Mint

தமிழகம்: ஜனவரி 10ஆம் தேதி வரை மழை தொடரும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் சென்னை வருகை!!

Tamil Mint

தமிழகத்துக்கு ரூ.3000 கோடி நிதி தேவை – பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

Tamil Mint

கமல் மீது அமைச்சர் கடும் தாக்கு

Tamil Mint

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? – விகடன் கருத்துக்கணிப்பு!

Lekha Shree