கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்டேட்: ஒரேநாளில் தன்னால் மறையும் OTP!


OTP எண் 24 மணி நேரத்திற்கு பிறகு தானாக அழிந்து விடும் தொழில்நுட்பத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட முக்கிய வர்த்தகம் சார்ந்த நடவடிக்கைகள், ஆவணங்கள் சரிபார்த்தல் போன்றவற்றின் ரகசியங்களை காக்கவும், பரிவர்த்தனை செய்பவர் சம்பந்தப்பட்ட நபர் தானா என்பதை உறுதி செய்யவும் செல்போன்களில் OTP எனப்படும் ஒருமுறை கடவு எண் அனுப்பப்படுகிறது.

Also Read  18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது…!

இது ரகசிய எண் என்பதால் இதனை யாரிடமும் தெரியப்படுத்த கூடாது. அதுமட்டுமில்லாமல் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை முடிந்ததும் பயனாளர்கள் அந்த OTP-யை அழித்து விட வேண்டும்.

இதனை சுலபமாக்க கூகுள் ஒரு புதிய தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய தொழிற்நுட்பத்தின்படி OTP எண் வந்த 24 மணி நேரத்தில் அதுவே தானாக அழிந்து விடும்.

Also Read  பழ வியாபாரம் செய்யும் 5ம் வகுப்பு சிறுவன்! - தந்தைக்கு உதவுவதாக தகவல்!

இந்த தொழிற்நுட்பம் இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் அமலுக்கு வருகிறது. இந்த தொழிற்நுட்பத்தை செயல்படுத்த கூகுள் வழங்கும் செட்டிங் வசதியை ஆக்டிவேட் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

இதற்கிடையில், மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 27 ஆயிரத்து 762 புகார்கள் பெறப்பட்டதாகவும், 59 ஆயிரத்து 350 சட்ட விரோத பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

Also Read  ஆன்லைனில் கசிந்த 50 கோடி பேஸ்புக் கணக்கு விவரங்கள் - ஹேக்கர்கள் அட்டூழியம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பயணம் மேற்கொள்ள இ பாஸ் கட்டாயம்.. கேரள அரசு அதிரடி..

Ramya Tamil

சர்வதேச விருது பெற்ற இஸ்ரோ தலைவர் சிவன், குவியும் வாழ்த்துகள்

Tamil Mint

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்!

Tamil Mint

சிங்கப்பூர் கொரோனா வைரஸ் சர்ச்சை…! முற்றுப்புள்ளி வைத்த வெளியுறவுத்துறை

sathya suganthi

உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்வு..!

Lekha Shree

“ரூ.1 லட்சம்…100 நாள் தூங்கலாம் வாங்க…” பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே டஃப் கொடுக்கும் பெங்களூரு நிறுவனம்!

Lekha Shree

இந்திய சந்தையில் அறிமுகம் ஆகும் ஒப்போவின் 6 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்கள்!

Tamil Mint

மருத்துவமனை படுக்கையில் படுத்து தூங்கிய தெருநாய் – புகைப்படங்கள், வீடியோ வைரலாகி சர்ச்சை

Jaya Thilagan

பிரதமருக்கு கட்டப்படவிருக்கும் பிரம்மாண்ட இல்லம்

Tamil Mint

அலுவலகங்களிலுக்கான கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Tamil Mint

நாளை வெளியாகிறது இந்தியாவுக்கான பப்ஜி செயலி! ஆன்லைன் கேம் பிரியர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree

தெலுங்கானா விபத்து: சிசிடிவி காட்சியால் வெளியான உண்மை!

Lekha Shree