a

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அறிவிப்பு!


கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 28 நாட்கள் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என உத்தரப்பிரதேசஅரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து 2.95 லட்சமாக உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2,023 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது நாடு முழுவதும் 1.56 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read  "ஒரு வருடமாக உடல் உறவில் ஈடுபடவில்லை" - கணவன் மீது எப்ஐஆர் பதிந்த மனைவி!

இந்நிலையில் வேலைக்கு செல்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களால் வேலைக்கு செல்ல இயலாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இதனால், உத்தரபிரதேச அரசு, “10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அல்லது கடைகள் கொரோனா இல்லை என சான்றிதழ் வழங்க வேண்டும். நோய்த்தொற்று கண்டறியப்பட்டால் பாதிக்கப்பட்டவருக்கு ஊதியத்துடன் 28 நாட்கள் விடுப்பு அளிக்கப்படவேண்டும்.

Also Read  கொரோனா பரவல் தடுப்பு - கமல்ஹாசனின் 16 அட்வைஸ் இதோ…!

பெருந்தொற்றால் எந்த தொழிற்சாலை மூடப்பட்டாலும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மம்தா பானர்ஜியை யாரும் தாக்கவில்லை – தேர்தல் பார்வையாளர்கள் அதிரடி ரிப்போர்ட்

Devaraj

வளைத்து வளைத்து மணமகளை போட்டோ எடுத்த புகைப்படக் கலைஞர்; ஆத்திரத்தில் மணமகன் செய்த செயல் என்ன தெரியுமா? | வீடியோ

Tamil Mint

பணம் சேர்த்து வைத்து பறவைகளுக்கு உணவு வழங்கும் சூரத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள்!

Shanmugapriya

கொரோனா புதிய சிந்தனையை புதிய தெளிவை ஏற்படுத்தி இருக்கிறது: மோடி பேச்சு

Tamil Mint

ஊழல் செய்பவர்களுக்கு பிரதமர் எச்சரிக்கை

Tamil Mint

ககன்யான் திட்டம் தாமதமாகலாம்’:

Tamil Mint

டெல்லியில் கடும் குளிரில் விவசாயிகளின் அனல் கிளப்பும் போராட்டம் – இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்.

Tamil Mint

கல்லூரி களில் நவம்பர் 1ந்தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்

Tamil Mint

ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் தேவைகளை பெற ஆன்லைன் சேவைகள் அறிமுகம்!

Lekha Shree

கொரோனாவுக்கு திருப்பதி கோவில் அர்ச்சகர் உயிரிழப்பு

Tamil Mint

மேற்குவங்கம்: பா.ஜ.க., வினர் வாகனங்கள் மீது கல் வீச்சு

Tamil Mint

தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு முழு ஊரடங்கா? – சுகாதாரத்துறை கூறுவது என்ன?

Shanmugapriya