a

உள்நாட்டு விமான கட்டணம் – நாளை மறுநாள் முதல் உயர்வு


கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே உள்நாட்டு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், உள்நாட்டு விமான சேவைகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய விமான போக்குவரத்துறைத் துறை வெளியிட்ட அறிக்கையில், உள்நாட்டு விமான சேவைகளின் குறைந்தபட்ச கட்டணம், 13 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் - அரசு குழுவின் முதல் பதிவு

மேலும், 40 நிமிடங்களுக்கு குறைவான பயண நேரம் உடைய விமான சேவைக்கு 2,300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அது 2,600 ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் 40 – 60 நிமிட பயண நேரம் உடைய விமான சேவைக்கு 2,900 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி அதற்கு பதில் 3,300 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Also Read  பசுவை கொன்றால் 5 ஆண்டுகள் சிறைவாசம்: கர்நாடகா அரசின் புதிய சட்டம்

இதேபோல் 60 – 90 நிமிட பயண நேரம் உடைய விமான சேவைக்கு 4,000 ரூபாயும் 90 – 120 நிமிடங்களுக்கு 4,700 ரூபாயும் 150 – 180 நிமிடங்களுக்கு 6,100 ரூபாயும் 180 – 210 நிமிட பயண நேரம் உடைய விமான சேவைக்கு 7,400 ரூபாயும் வசூலிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

புதிய கட்டண விதிப்பு ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் மத்திய விமானப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Also Read  'Battlegrounds' கேமிற்கு வலுக்கும் எதிர்ப்புகள் - தடை செய்ய கோரி பலர் ட்வீட்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

5 மாத குழந்தையின் உயிரை காக்கும் மருந்திற்கான ரூ.6 கோடி ஜிஎஸ்டி வரி ரத்து!

Tamil Mint

நாடு முழுவதும் மாசு அதிகமாக உள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை: பசுமை தீர்ப்பாயம் அதிரடி அறிவிப்பு

Tamil Mint

50 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் காதலியுடன் பேசிய 82 வயது முதியவர்! – இது ஒரு நிகழ்ச்சி கதை!

Shanmugapriya

12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா…! பக்தி பரவசம் ததும்பும் புகைப்படங்கள்…!

Devaraj

கடும் குளிரில் ஜேசிபியில் ஆற்றை கடக்கும் மருத்துவ பணியாளர்கள்!

Shanmugapriya

ஐபேக்குடன் மம்தா போட்ட புதிய ஒப்பந்தம் – பிரசாந்த் கிஷோரின் வியூகம் தொடர்ந்து கைக்கொடுக்குமா?

sathya suganthi

சேவை கட்டண உயர்வை ஒத்திவைத்த ஜியோ… குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள்!

Tamil Mint

நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு…! எந்த மாநிலத்தில் தெரியுமா?

Devaraj

குளிர்காலத்துக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை குறையும் – மத்திய அமைச்சர்

Jaya Thilagan

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 10 குறைப்பு! – தேர்தல் யுத்தியா?

Shanmugapriya

கர்ப்பிணியருக்கு தடுப்பூசி முன்னுரிமை – மருத்துவர்கள் அறிவுறுத்தல்

sathya suganthi

“யாரும் இங்கே சூப்பர் ஹீரோக்கள் இல்லை” – பெண் மருத்துவர் கண்ணீர் மல்க வீடியோ

Devaraj