a

கொரோனா நிவாரணப் பணிகளுக்கு அரசு ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் நிதி!


கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Also Read  திரையரங்குகள் திறப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது

அரசு ஊழியர்கள் அளித்த விருப்பத்தை ஏற்று அரசாணை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு உதவி மற்றும் மானியம் பெறும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கும் இந்த அரசாணை பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கும் இந்த அரசாணை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  “நான் சொல்லும்படி திருமணம் நடத்தினால் இரவு விருந்து” - மணமக்களுக்கு காவலர் வினோத பரிசு!

கொரோனா நிவாரண நிதிக்கு பல்வேறு பிரபலங்களும் பொதுமக்களும் நிதி அளித்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது அரசு ஊழியர்களின் ஒருமாத சம்பளம் நிதியாக வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேர்தல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

Tamil Mint

மழையால் ஏற்பட்ட பாதிப்பு !!! மத்திய குழுவினர் ஆய்வு…

Tamil Mint

எஸ்பிபி நலம் பெற பிரார்த்தனை செய்த ரஜினிகாந்த்: வீடியோ வெளியீடு

Tamil Mint

BREAKING : ஏப்ரல் 20ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்!

Bhuvaneshwari Velmurugan

தமிழகம்: மதுக்கடைகள் திறப்பு! கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

Lekha Shree

கட்சி கொடியுடன் பிக்பாஸில் கமல்

Tamil Mint

சென்னையை சீரமைக்க வருகிறது முதலமைச்சர் ஸ்டாலினின் ‘ப்ராஜெக்ட் ப்ளூ’ திட்டம்…!

Lekha Shree

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்போது குறையும் – மருத்துவ நிபுணர்கள் சொன்ன தகவல் இதோ…!

Devaraj

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

sathya suganthi

ஜெயலலிதா படப்பிடிப்பு தளம் அமைக்க நிதி வழங்கிய தமிழக முதலமைச்சர்.

Tamil Mint

அக்டோபர் 1 முதல் மேலும் தளர்வுகளுக்கு வாய்ப்பு

Tamil Mint

கொரோனா 3ம் அலை; தமிழகத்தில் தொடங்கியதா?

Jaya Thilagan