மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை வழங்கிய தமிழக அரசு..!


பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று நாடு திரும்பிய மாரியப்பன் தனக்கு அரசாங்க வேலை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

Also Read  பாராலிம்பிக் : வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்

இந்நிலையில், பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

அவருக்கு தற்போது தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Also Read  டோக்கியோ பாராலிம்பிக்: வட்டு எறிதல் போட்டியின் இறுதி முடிவு நிறுத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நீச்சல் குளத்தில் மகனுடன் ஆட்டம் போட்ட ஹர்திக் பாண்டியா! இது வேற லெவல்!

Lekha Shree

டி20 உலகக்கோப்பை: ‘கூல் கேப்டன்’ வருகையால் ரசிகர்கள் குஷி! ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது ஏன்?

Lekha Shree

96 ரன்கள் நாட் அவுட்… சதம் தவறினாலும் ‘ஹீரோ’ ஆன வாஷிங்டன் சுந்தர்!

Lekha Shree

மெல்பர்ன்: இந்தியா-ஆஸ்திரேலியா மோதிய 2 ஆவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரஹானே சதம் விளாசினார்!

Tamil Mint

பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே அணி! விரைவில் தல தரிசனம்!

Lekha Shree

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்: 28 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்ற அர்ஜென்டினா!

Lekha Shree

மேக்ஸ்வெல் – டி வில்லியர்ஸ் அதிரடியால் பெங்களூரு அணி வெற்றி!

Devaraj

கண்ணீருடன் பார்சிலோனா அணிக்கு குட் பை சொன்ன மெஸ்ஸி.!

suma lekha

அடுத்தடுத்து கொரானாவில் பாதிக்கும் இந்திய அணி வீரர்கள்..!

mani maran

தோனியை பேட்டி எடுத்த தோனி! கலக்கல் வீடியோ இணையத்தில் வைரல்..

HariHara Suthan

ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போர்; மனங்களை வென்ற சஞ்சு சாம்சன்!

Devaraj

“எனக்கு மாரடைப்பு இல்லை” – இன்சமாம் உல் ஹக் விளக்கம்..!

Lekha Shree