தமிழகம்: நகைக் கடன்கள் தள்ளுபடி தொடர்பான அரசாணை வெளியீடு…! முழு விவரம் இதோ..!


கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு பெறப்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இன்று இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.

Also Read  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

இதனால், திமுக ஆட்சி அமைந்ததும் எப்போது நகை கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் பொது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது.

அப்போது கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நகை கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை 110 விதியின்கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

Also Read  அழியாத மனிதநேயம் - ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியாக வழங்கிய செக்யூரிட்டி!

நகைக் கடன் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்துக்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து இன்று நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Also Read  மயிலாப்பூரில் கமல் போட்டி?

மார்ச் 31, 2021 வரை வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் இதனால் அரசுக்கு ஆகும் செலவு ரூ. 6.000 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் ஒரே நாளில் 1,592 பேருக்கு கொரோனா; 18 பேர் பலி.!

suma lekha

மிஷன் 200 என்பது தான் தி.மு.க., வின் இலக்கு – மு.க. ஸ்டாலின்

Tamil Mint

வேஷ்டி அவிழ்வது கூட தெரியாமல் அமைச்சர்கள் டிஜிபி அலுவலகம் நோக்கி ஓடுகிறார்கள்: டிடிவி தினகரன்

Tamil Mint

உயர்கல்வி நிறுவனங்களில் சுழற்சி முறையில் வகுப்புகள்: அரசு அறிவுறுத்தல்

Tamil Mint

தமிழக முதல்வருக்கு கொரோனா டெஸ்ட்: இது தான் ரிசல்ட்

Tamil Mint

எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! – அவர் கொடுத்த செக்-கில் இதை கவனித்தீர்களா?

Lekha Shree

ஜெபம் செய்ய வந்த பெண்ணிடம் சில்மிஷம்… கம்பி எண்ணும் மதபோதகர்

Jaya Thilagan

மேற்கு வந்த பாஜக தலைவர் மீது திருட்டு வழக்கு பதிவு!

Shanmugapriya

ஒவ்வொரு வீட்டினருக்கும் ஹெலிகாப்டர்!! சுயேட்சை வேட்பாளரின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்..

HariHara Suthan

இறந்த பிறகு தடுப்பூசி போட முடியுமா? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சித்தார்த்…!

sathya suganthi

மதுரையில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட கோவில் திறப்பு!

Tamil Mint

“தமிழகத்தில் காவல்துறை பெண் அதிகாரிக்கே பாதுகாப்பில்லை” – கனிமொழி எம்.பி

Lekha Shree