8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்…! மாலை மோடி ஆலோசனை…!


மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை பாஜக நிர்வாகிகளுடன் இறுதிகட்ட ஆலோசனை நடத்துகிறார்.

இதனால் எந்த நேரமும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர்கள் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விவரம் முழு விவரம் இதோ…!

கர்நாடகா – தாவர் சந்த் கெலாட்

ஹரியானா – பண்டாரு தத்தாத்ரேயா

மிசோரம் – ஹரிபாபு கம்பாம்பட்டி

இமாச்சல பிரதேசம் – ராஜேந்திரன் விஸ்வநாத்

மத்திய பிரதேசம் – மங்குபாய் சஹான்பாய் படேல்

கோவா – ஸ்ரீதரன் பிள்ளை

திரிபுரா – சத்யதேவ் நாராயணன்

ஜார்கண்ட் – ரமேஷ் பயஸ் நியமனம்


Also Read  வதந்திகளுக்கு மக்கள் இரையாக வேண்டாம்…! நாட்டையே கொரோனா உலுக்கி விட்டது - மோடி உருக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அயோத்தி ராமருக்கே விபூதியடித்த ஆசாமிகள் – ரூ. 22 கோடி ஸ்வாகா…!

Devaraj

வெளிநாட்டில் தான் திருமணம் நடந்தது…! விவகாரத்து தேவையில்லை…! சர்ச்சையில் சிக்கிய பெண் எம்.பி.

sathya suganthi

போராட்ட வழக்குகள் வாபஸ் – சட்டசபையை அசர வைத்த மு.க.ஸ்டாலின் உரை…!

sathya suganthi

ஸ்கூட்டரில் நாயை கட்டி இழுத்து சென்ற கொடூரம்…! வைரலாகும் வீடியோ…!

Devaraj

“ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை தொடங்கிய திமுக..” டிடிவி தினகரன் விமர்சனம்

Ramya Tamil

திமுக தொகுதி பங்கீடு உத்தேச பட்டியல்: திமுகவுடன் இணையும் தேமுதிக?

Lekha Shree

நடிகர் விவேக்கின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்…!

Lekha Shree

காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் எதிர்கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு!

Tamil Mint

நீட் தேர்வில் இந்திய அளவில் 8 வது இடத்தை பிடித்தார் தமிழக மாணவர் ஸ்ரீஜன்.

Tamil Mint

அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா எழுதிய கடிதம்… அதிமுகவில் நிலவும் பதற்றம்…!

Lekha Shree

அடுத்த ஆண்டு 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்: யுனிசெப் அறிவிப்பு

Tamil Mint

கூட்டணியில் நிலவும் குழப்பம்… தனித்துப்போட்டியிடும் பாமக? அவர்களின் திட்டம் என்ன?

Tamil Mint