a

ஃபேஸ்புக், டுவிட்டருக்கு நாளை முதல் தடை? – வெளியான அதிர்ச்சி தகவல்!


மத்திய அரசின் புதிய சமூக வலைதள விதிகளுக்கு கட்டுப்படாமல் இருக்கும் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர் உள்ளிட சமூக வலைதளங்களில் நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக புகார்கள் எழுந்தன.

Also Read  கேரள மாணவர்கள் நடன வீடியோ! இந்து முஸ்லிம் பிரச்சனை எழுப்பிய சிலர்! பதிலடி கொடுத்த சேட்டன்கள்!

இதையடுத்து, ஓ.டி.டி. தளங்கள் உள்பட அனைத்து சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், கடந்த பிப்ரவரியில் ஒழுங்குமுறை விதிகளை மத்திய அரசு வெளியிட்டது. விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

ஆனால், விதிகளை அமல்படுத்த ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் 6 மாதம் அவகாசம் கேட்டிருந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள தலைமை அலுவலகங்களில் இருந்து இன்னும் எந்த அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என தெரிகிறது.

Also Read  இன்டர்நெட் சேவையை மேம்படுத்த கடலுக்கடியில் கேபிள் பதிக்க பேஸ்புக் நிறுவனம் திட்டம்!


இதனால், புதிய விதிகளுக்கு இணங்காத அனைத்து சமூக ஊடகங்களுக்கு தடை விதிப்பது மட்டுமின்றி, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டிஎன்பிஎஸ்சி மற்றும் ஜேஇஇ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியீடு

Tamil Mint

ஹரித்வார் கும்பமேளா : 3 மாத திருவிழா ஒரு மாதமாக குறைப்பு

Devaraj

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு… உலக சுகாதார அமைப்பு தகவல்!

Lekha Shree

வெளிநாட்டினர் ஆதரவு அளிப்பதில் என்ன பிரச்சனை – விவசாயிகள் கேள்வி

Tamil Mint

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் உயிரிழப்பு…!

Lekha Shree

கமலா என்ற பெயர் கொண்டவர்களுக்கு இலவச அனுமதி! – எங்கு தெரியுமா?

Tamil Mint

சவுரவ் கங்குலின் உடல்நிலை எப்படி உள்ளது ?

Tamil Mint

மத்திய உள் துறை அமைச்சர் அமீத் ஷாவின் சென்னை நிகழ்ச்சி நிரல் அதிகாரபூர்வ அறிவிப்பு.

Tamil Mint

பெங்களூரில் கலவரம்: 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

Tamil Mint

ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க ஒரு கோடி ரூபாய் கொடுத்த சச்சின்!

Shanmugapriya

இழுத்து மூடப்படும் மேலும் ஒரு பொதுத்துறை நிறுவனம்…!

Devaraj