அடுத்து வருகிறது பச்சை பூஞ்சை நோய்…! இளைஞருக்கு பாதிப்பு…!


கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களை குறி வைத்து பூஞ்சை நோய் தாக்கி வருகிறது.

இதற்கு முன்பு கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை நோய் கண்டறியப்பட்டது.

நாடு முழுவதும் 8000 பேருக்கு மேற்பட்டோருக்கு பூஞ்சை தொற்று பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் கண்டறியப்பட்டு உள்ளது.

Also Read  தொடரும் மிருக வதைகள் - நாயை கட்டிவைத்து கட்டையால் அடித்து கொலை!

மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 34 வயது நபருக்கு இந்த பச்சை பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தவறாக செய்தியை வெளியிட்டு நீக்கிய நியூயார்க் டைம்ஸ்! – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Shanmugapriya

மணிக்கு 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Ramya Tamil

“நானும் பிராமணன் தான்” – சாதியை பற்றி பேசி சிக்கலில் சிக்கிய சுரேஷ் ரெய்னா..!

Lekha Shree

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போடலாமா? வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு…!

sathya suganthi

வேகமாக பரவும் கொரோனா – கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிப்பு!

Lekha Shree

வாய் மூலம் ஆக்சிஜன் தந்து போராடிய மனைவி…! கண்முன்னே கணவர் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

குஜராத்தின் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்

Tamil Mint

கொரோனா அச்சுறுத்தல் : மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்…!

sathya suganthi

பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஆஃபர் அறிவித்த ஏர்டெல் நிறுவனம்! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

அடுத்த மாதம் 28ந்தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி-சி 51 ரக ராக்கெட்

Tamil Mint

இத்தகைய சூழ்நிலையில், நாட்டிற்கு உணவு வழங்குபவர்களை ஆதரிப்பது நமது கடமையாகும் – ராகுல் காந்தி

Tamil Mint

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அமித்ஷா, அதிரடிகளை உடனே ஆரம்பித்தார்

Tamil Mint